சாமி-2 விலிருந்து விலகிய திரிஷா !

0
ஹரி இயக்க த்தில் விக்ரம், திரிஷா நடிப்பில் 2003-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘சாமி’.
சாமி-2 விலிருந்து விலகிய திரிஷா !
இதில் விக்ரம் போலீஸ் அதிகாரி யாகவும், திரிஷா ஐய்யர் வீட்டு பெண்ணாக வும் நடித்திரு ந்தார்கள். 

14 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் ஹரி.

தனது கதா பாத்திரத்தில் வலுவில்லை என்று கூறி, இப்படத்தில் இருந்து திரிஷா விலகினார். 

த்ரிஷா விலகியதற் கான சரியான காரணம் எதுவும் தெரிவிக்கப் படவில்லை. இந்நிலை யில், அதற்கான காரணம் ஒரு மாதிரியாக கிடைத்தி ருக்கிறது.

`சாமி ஸ்கொயர்’ படம் சம்பந்த மான சில புகைப் படங்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வருகின்றது. 
வெளியான புகைப் படங்களில் `சாமி’ படத்தில் வில்லனாக நடித்த பெருமாள் பிச்சைக்கு 29-வது நினைவு நாள் என்றும், 

அவருக்கு சிலை வைக்கப் படுவதாக வும், அவரது மகனாக பாபி சிம்ஹா வருவதாக வும் அந்த புகைப் படத்தில் தெரிந்து கொள்ள முடிகிறது.

இதிலிருந்து ஆறுச்சாமி, ஆறுச்சாமி யின் மகன் என இரு கதா பாத்திரங்களில் விக்ரம் நடிக்கிறார். 

இதில் ஆறுச்சாமி யின் மகன் ஜோடி யாகவே கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்பதும் தெரிய வருகிறது.
எனவே, நடிகை கீர்த்தி சுரேஷூ க்கு மாமியாராக திரிஷாவை நடிக்க சொன்ன தால் தான் அவர் நடிக்க மறுத்தி ருப்பதாக கூறப்படு கிறது.

‘சாமி ஸ்கொயர்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings