ஆசைக்கு பணிந்து போக நான் மறுத்து விட்டேன் – பிரியங்கா !

0
இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஆங்கில படங்கள்,  அமெரிக்க டி.வி. தொடர் என்று பிசியாக நடித்து வருகிறார்.
ஆசைக்கு பணிந்து போக நான் மறுத்து விட்டேன் – பிரியங்கா !
இந்நிலை யில் தனது சினிமா அனுபவம் குறித்து பிரியங்கா கூறும் போது,

“நான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகு, ஹீரோ பரிந்துரை காரணமாக வும், இயக்குனரின் காதலியை நடிக்க வைக்க விரும்பிய தாலும், என்னை நீக்கி இருக்கி றார்கள். 

அப்போது என்னால் எதுவும் செய்ய முடிய வில்லை. ஏனென் றால், அதிகாரம் படைத்த ஆண்களின் ஆசைக்கு பணிந்து போக நான் மறுத்து விட்டேன். 

என்னை மதிக்கும் சக நடிகர், நடிகை களுக்கு மட்டுமே நான் மரியாதை கொடுப்பேன். பட வாய்பபுக் காக நான் அனுசரித்துப் போக வில்லை.
நான் எடுக்கும் முடிவு களுக்கு என் குடும்பம் எப்போதும் ஆதரவாக இருக்கிறது. அது தான் எனது மிகப்பெரிய பலம். சினிமா துறையில் பெண்கள் மட்டுல்ல, 

ஆண்களும் பட வாய்ப்புக் காக படுக்கைக்கு செல்கிறார்கள் என்று பேசி பரபரப்பை கிளப்பி யிருக்கிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings