மதுசூதனனை எதிர்த்து கோகிலா இந்திரா | Kokila Indra to oppose Madusudanan !

0
ஆர்.கே.நகர் தேர்தல் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப் பட்ட நிலையில் 


திமுக, தினகரன் அணி, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்திய வேட் பாளரையே நிறுத்த திட்ட மிட்டுள்ளது.

அந்த வகையில் அதிமுக வும் மதுசூதனனை வேட் பாளராக அறிவிக்கும் என்றூ எதிர் பார்க்கப் பட்டது. 

இந்த நிலையில் சற்று முன்னர் மதுசூதனன், ஆர்.கே. நகரில் போட்டியிட விருப்ப மனுவை பூர்த்தி செய்து அதிமுக தலைமை அலுவலக த்தில் சமர்பித்தார்.

இந்த நிலையில் மதுசூதனனை எதிர்த்து வேறு யாரும் விருப்பமனு தர மாட்டார்கள் என்று 

எண்ணிய நிலையில் திடீரென முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா விருப்ப மனுவை பெற்று சென்றுள்ள தாகவும், 

அவர் இன்னும் சில மணி நேரங் களில் மனுவை சமர்ப்பிப்பார் என்றும் கூறப் படுகிறது.

அது மட்டுமின்றி எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன், தென் சென்னை அதிமுக 

முன்னாள் மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம் ஆகியோரும் விருப்ப மனுவை தாக்கல் செய்து ள்ளனர். 

இதனால் மதுசூதனனு க்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந் துள்ளது. 

இதனால் அதிமுக வில் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings