நினைவுத்திறன் அதிகரிக்க ஹாகினி முத்திரை !

0
நினைவாற்றலை அதிகரிக்கும் ஹாக்கினி முத்திரையை செய்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. நம்மில் பலருக்கு நினைவாற்றல் பெரும் பிரச்னையாக இருக்கும். 
நினைவுத்திறன் அதிகரிக்க ஹாகினி முத்திரை !
பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட மறதி பிரச்னை இல்லாதவர்களே இல்லை என்று கூறலாம். அப்படிப்பட்ட மறதியை போக்கி நினைவாற்றலை வளர்க்கும் யோகா முத்திரை தான் ஹாக்கினி.

செய்முறை :

விரிப்பில் அமர்ந்து கொண்டோ அல்லது சேரில் உட்கார்ந்து கொண்டோ இந்த முத்திரையை செய்யலாம். 

இரண்டு கைகளின் விரல் நுனியும் தொட்டபடி இருக்கும் படி செய்ய வேண்டும்.நேரம் கிடைக்கும் போதெல் லாம் இந்த முத்திரையை செய்ய லாம். 
இந்த ஹாகினி முத்திரையை செய்வதன் மூலம் பல ஆண்டு களுக்கு முன்பு நடந்த சம்பவங் களை நினைவுக்கு கொண்டு வர முடியும்.

நினைவுத் திறனை மேம்படுத்தப் பயிற்சி தரும் அமைப்புகள் இந்த முத்திரையை பயன் படுத்து கிறார்கள். மாணவர் களுக்கு இது வரப் பிரசாதம்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings