படம் தேர்வு செய்த விசயத்தில் கவனமாக இல்லை... அமீர்கான் !

0
என் கதா பாத்திரங்களைத் தேர்ந் தெடுக்கும் விஷயத்தில் நான் கவனமாக இருக்க வில்லை என்று கூறியுள்ளார் நடிகர் ஆமிர்கான்.
படம் தேர்வு செய்த விசயத்தில் கவனமாக இல்லை... அமீர்கான் !
ஆந்தக் ஹே அனாதக் திரைப்படத்தை தி காட்ஃபாதர் என்ற என்ற பெயரில் மைக்கேல் கர்லோனின் பாத்திரத்தை ஆமிர் கான் ஏற்று நடித்தார். 

இது பற்றி அவர் நினைவு கூறும் போது, இந்தப் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு நான் அதிர்ச்சி யடைந்தேன். அப்போது தான் நான் படத்தைச் சரியாகச் செய்ய வில்லை என்பதையும் உணர்ந்தேன் என்று தெரிவித் துள்ளார். 

நான் அந்தப் படத்தைப் பொறுத்த வரையில் மிகவும் மோசமான வேலையைச் செய்துள்ளேன். என் வாழ்க்கையின் தொடக் கத்தில் தான் சில நல்ல பாத்திரங்களை நான் தேர்ந் தெடுத்தேன். 

அதன் பிறகு நான் அதில் கவனம் செலுத்த வில்லை என்றே நினைக் கிறன்” என்று தெரிவித் துள்ளார்.

மேலும் அப்படத்தை பற்றி அவருக்கு இருந்த மன நிலையை விவரிக்கும் அவர், இந்தியப் பார்வை யாளர்களை மனதில் வைத்து நான் படம் நடிக்க வில்லை என்று நான் உணர்ந்தேன். 
என் தேர்வு எப்படி இருந்தது என்றால் வெப்பத்தில் ஒரு கோட் அணிய வேண்டும் என்பது போல் என் தேர்வு இருந்தது. 

இப்போது நான் மிகவும் நேர்மையாகவும் தெளிவாகவும் படங்களையும் கதா பாத்திரங்களையும் தேர்ந்தெடுக்கத் தொடங்கியுள்ளேன் என்று தன் வேதனையை வெளிப்படுத்தி யுள்ளார்.

ஆமிர் கான் தற்போது தங்க்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் படத்தில் நடித்து வருகிறார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings