அரசியலுக்கு வரும் அஜீத்... நடிகர் ஆரி தகவல் !





அரசியலுக்கு வரும் அஜீத்... நடிகர் ஆரி தகவல் !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
0
நடிகர் அஜீத் விரைவில் அரசியலுக்கு வருகிறார் என நடிகர் ஆரி தெரிவித்துள்ள கருத்து அஜீத் ரசிகர்களை உற்சாகப் படுத்தி யுள்ளது.
அரசியலுக்கு வரும் அஜீத்... நடிகர் ஆரி தகவல் !
மாயா, நெடுஞ்சாலை, நாகேஷ் தியேட்டர் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் ஆரி. சமீபத்தில் இவர் ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது நடிகர் அஜீத் விரைவில் அரசியலுக்கு வருவார். 

தமிழகத்தின் வளர்ச்சிக் கான வரை படத்தை அவர் தயாராக வைத்துள்ளார். வெளி நாடுகளில் எந்த அளவுக்கு திட்டங்கள் செயல் படுத்தப் படுகிறதோ அது போல் அவரும் செயல் படுவார். 

அவருக்கு நெருக்க மான நபர் ஒருவர் என்னிடம் இதை கூறினார் என கொளுத்திப் போட்டுள்ளார். இவரின் இந்த பேச்சு அஜீத் ரசிகர் களிடையே உற்சாக த்தை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)