நிலவேம்புக் குடிநீர் பற்றி - கிங் இன்ஸ்டிடியூட் !

0
டெங்குக் காய்ச் சலுக்கு மருந் தாகவும் தடுப்பு மருந் தாகவும் கொடுக்கப் படும் நிலவேம்புக் குடிநீர், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டதா? 

நிலவேம்புக் குடிநீர் பற்றி - கிங் இன்ஸ்டிடியூட் !
இல்லையா? இது தான் தற்போது அனை வராலும் விவாதிக் கப்படும் விஷய மாக இருக் கிறது.

அரசு தரப்பில், சுகாதாரத் துறை அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை

கிங் இன்ஸ்டி டியூட்டில் இது தொடர்பாக ஆராய்ச் சிகள் மேற் கொள்ளப் பட்டுள்ளன. 
நிலவேம்புக் குடிநீர் மிகவும் பாதுகாப் பானது" என்று பதில் தருகி றார்கள். ஆனால் சமூக வலை தளங்களில் பலர், 

'இன்னும் இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் படவில்லை, சான்றுகள் ஏதும் இல்லை' என்று கருத்து களைப் பரப்பி வருகின் றனர். 
நடிகர் கமல்ஹாசன் கூட, 'முழுமை யான ஆராய்ச்சி முடிவுகள் வரும் வரை தன் நற்பணி மன்ற த்தில் யாரும் நிலவேம்புக் குடிநீரை வினி யோகிக்க வேண்டாம்' என்று கோரிக்கை வைத் துள்ளார்.

உண்மை நிலவரம் என்ன? நிலவேம்புக் குடிநீர் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யப் பட்டதா?

இந்தக் கேள்வி களுக்கு விடை தேடும் முன்பாக, நிலவேம்புக் குடிநீரை ஆய்வு செய்ததாகச் சொல்லப் படும் கிங் இன்ஸ்டி டியூட் பற்றித் தெரிந்து கொள் வோம்.

கிங் இன்ஸ்டிடியூட்

சென்னை கிண்டி யில், 1899 ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி, உருவாக்கப் பட்டது 'கிங் தடுப்பு மருந்துமற்றும் ஆராய்ச்சி நிறுவனம்'. 

அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சி யின் சுகாதார ஆணை யாளரான கிங் என்பவரின் பெயர்தான் இந்த நிறுவன த்துக்குச் சூட்டப் பட்டது. 
வீட்டுக்கு பட்ஜெட்டுக்குள் உலோக அலங்காரம் செய்ய !
இவர் தான் இந்த ஆராய்ச்சி மையத்தின் முதல் இயக்கு நரும் ஆவார். இவர் 1884-ம் ஆண்டு முதல் 
1906-ம் ஆண்டு வரை மெட்ராஸ் பிரசிடென் சியின் சுகாதார ஆய்வா ளராகப் பணி யாற்றியவர். ஆரம்ப காலங் களில், இது தடுப்பு மருந்து டிப்போ வாகச் செயல் பட்டது. 

இங்கிருந்து தான் மெட்ராஸ் பிரசிடென்ஸி முழுவதும் தடுப்பு மருந்துகள் விநியோ கிக்கப் பட்டன. அந்தக் கால கட்டத்தில் சின்னம் மையின் தாக்கம் அதிக மாக இருந்தது. 

அப்போது இங்கே சின்னம் மைக்கான தடுப்பு மருந்து தயாரிக்கப் பட்டது. ஆனால் தற்போது உலக சுகாதார நிறுவன த்தின், ஜி.எம்.பி ( Good manufacturing practise) 

மற்றும் ஜி.எல்.பி (Good laboratry practise) விதி முறைகள் படி (Norms) இல்லாத தால் தற்போது எந்த மருந்து களும் இங்கே தயாரிக்கப் பட வில்லை. 

ஆனால், பாம்புக் கடிக்கு மருந்து தயாரிப் பதற்கான முதற்கட்ட ஆய்வுகள் நடை பெற்று வருகின்றன. பல்வேறு வசதி களையும் சிறப்பு களையும் கொண்டது கிங் ஆராய்ச்சி நிறுவனம்.

இது, உலக சுகாதார நிறுவன த்தால் அங்கீகரிக்கப் பட்ட நோய் கண்டறியும் ஆராய்ச்சி மையம். 

ஆசியாவில் அனைவ ராலும் அறியப் பட்ட ஓர் ஆய்வ கமும் கூட. இங்கே உள்ள வைராலஜி துறையில், போலியோ, ரூபெல்லா போன்ற 29 வகை யான வைரஸ் நோய் களைக் கண்டறியும் வசதிகள் உள்ளன. 
அதே போல் உயிரியல் துறை ஆய்வகங் களில் அனைத்து வகை யான தடுப்பு மருந்துகள் பற்றியும் சோதனைகள் மேற்கொள்ளப் படுகின்றன. 
சொந்த வீடு கட்டுவோர்க்கு முக்கிய யோசனைகள் !
இப்போது தமிழக அரசின், மருத்துவக் கல்வி இயக்கு நரகத்தின் கீழ் இயங்கு கிறது.

வைரஸ் சோதனை

ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை களில் மஞ்சள் காய்ச்சலுக் கான தடுப்பு மருந்து இங்கே கொடுக்கப் படுகிறது. 

மெடிக்கல் லேபரட்டரி சம்மந்த மான 24 வகை யான டிப்ளோமா படிப்புகள் இங்கே உள்ளன. 

நிலவேம்புக் குடிநீர் பற்றி - கிங் இன்ஸ்டிடியூட் !
எலி, முயல் போன்ற விலங்கு களும் இங்கே வளர்க்கப் படுகின்றன. ஆய்வு மேற்கொள் பவர்கள் இங்கே வந்து வாங்கிச் செல்ல முடியும்.டாக்டர் குணசேகரன்

இங்கே, நிலவேம்புக் குடிநீர் பற்றி என்ன மாதிரி யான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன 
குற்றவாளியிடம் குழந்தையை கொடுத்த பெண், பிரீஸரில் அடைத்த காதலன் !
என்பது பற்றி கிங் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் குணசேகர னிடம் கேட்டோம். "நிலவேம்புக் குடிநீர் பற்றி ஆய்வு மேற்கொள்ளப் பட்டது உண்மை தான். 

நிலவேம்புக் குடிநீர், 'ஆன்டி- வைரல் எபெஃக்ட்' இருப்பது உண்மை என்று நிரூபிக்கப் பட்டுள்ளது. 

பயோ மற்றும் கீமோ இன்ஃபோமேடிக் ஆய்வு களிலும் அது நிரூபிக்கப் பட்டுள்ளது. 

தேசிய சித்த மருத்துவ நிறு வனமும், கிங் இன்ஸ்டிடி யூட்டும் இணைந்து உலக மருத்துவ அறிவியல் 
மற்றும் ஆராய்ச்சி பத்திரிகை யில் ( International Journal of Pharmaceutical Sciences and Research ) இது தொடர்பாக ஆய்வறிக் கைகளைச் சமர்பித் துள்ளோம். 
முதுமையில் தனிமை ஏன் வருகிறது ?
ஆனால், மலட்டுத் தன்மை போன்ற பக்க விளை வுகளை ஏற்படுத்துமா என்பது பற்றி ஆய்வுகள் இன்னும் மேற் கொள்ளப்பட வில்லை. 

தற்போது தான் அதுபற்றி பேசுகி றார்கள். இனி பக்க விளைவுகள் பற்றி விரிவான அளவில் ஆய்வுகள் மேற் கொள்ளப் படும் " என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)