மரணம் என்றால் என்ன?

பொதுவாக இதயத் துடிப்பு நின்று விட்டால் ஒருவர் இறந்து விட்ட தாகக் கருது கிறோம்.
அல்லது இரண்டு விதமான மரணம் குறித்து நாம் அறிவோம்.
1. இதயமும் நுரை யீரலும் தத்தம் செயல் பாடுகளை நிறுத்தி விடுவது

2. மூளை தன் செயல் பாடுகளை முற்றிலும் நிறுத்தி விடுவது.

ஆனால் மருத்துவம் மரணத் தினை கீழ்க் கண்டவாறு வகைப் படுத்து கின்றது.

1. Necrobiosis
2. Necrosis
3. Clinical Death
4. Brain Death
5. Somatic Death

1. Necrobiosis : 

உண்மை யில் நேற்றி ருந்த நாம் வேறு, இன்றி ருக்கும் நாம் வேறு. ஒவ்வொரு நாளும் நாம் இறந்து கொண்டே யிருக்கி ன்றோம். 

ஆனால், பிறந்து கொண்டே யிருக்கின் றோம். எப்படி? தினமும், நமது உடலில் உள்ள செல்கள் (Cell) 

இறந்து புதிது புதிதான செல்கள் உருவாகிக் கொண்டே இருக்கி ன்றன.

இந்த Necrobiosis என்பது உயிரின த்தின் வாழ்க்கைச் சுழற்சி யில் செல்களின் இறப்பைக் குறிக் கின்றது.

2. Necrosis : 

சட்டென்று ஒரே நேரத்தில் பல செல்கள் இறந்து விடுவது Necrosis எனப்படும். 

அதாவது நமது உடலின் ஒரு பகுதியோ அல்லது ஒரு உறுப்போ முற்றிலும் செய லிழந்து விடுவது. 
இதனை infarction என்றும் மருத்து வத்தில் கூறு வார்கள். நமக்குத் தெரியும் நமது உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் உயிர்வளி அவசிய மென்று. 

இது ஏதேனும் ஒரு காரணத் தினால் ஒரு பகுதியில் (குருதி யோட்ட மின்றி) தடைபடு மாயின் 

அடுத்த பகுதியில் உயிர்வளி கிடைக் காமல் அங்குள்ள திசுக்கள் இறந்து விடும். 

மேலும், மருத்துவம் பயின் றோரிடம் மேல் விளக்கம் கேட்டுத் தெளிந்து கொள் வோம்.

3. Clinical Death : 

சுவாச மில்லை, குருதி யோட்ட மில்லை, மூளைச் செயல் பாடுகள் இல்லை என்றால் அதனை Clinical Death என்று கூற லாம். 
ஆனால் இதுவே முழு மரணம் எனக் கூற இயலாது. மரண த்தின் தொடக்க நிலை என்று வேண்டு மானால் கூறலாம். 

ஏனெனில் இந்நிலை க்குப் பிறகு, நின்று போன மேற்சொன்ன நிலைக ளனைத்தும் திரும்ப இயங்கக் கூடிய வாய்ப் புக்கள் உள்ளன. 

நிகழ்ந்த சம்பவ ங்களும் சான்று களோடு உண்டு. உதாரண த்திற்கு Cardiac Arrest (நாம் Heart attack என்று தமிழில் சொல்வோமில்லையா:)) 
நிலையில் இதயம் தன் செயல் பாடை நிறுத்திக் கொள்ளும். இது ஒரு நான்கு நிமிட ங்கள் நீடிக்க லாம். 

அதற்குள் அதனை Cardiopulmonary Resuscitation (CPR) என்ற முறையில் செயற்கைச் சுவாச மூட்டியும், 

செயற்கை முறையில் இதய த்தைச் செயல் படத் தூண்டி யும் செயல் பட வைக்க வாய்ப்பி ருக்கி ன்றது.

ஆனால், Clinical Death நிகழ்ந்து சிறிது நிமிட ங்கள் கழித்து இறப்பு நிலைப் பட்டு விடும்.

ஏனெனில், இறப்பு இந்நிலை யிலிருந்து அடுத்த நிலை யான Brain Deathற்குச் செல் கின்றது.

4. Brain Death : 

நமது மூளை யானது உயிர் வளி யோட்ட மின்றி 3லிருந்து 7 நிமிட ங்கள் வரை ஓரள விற்குத் தாக்குப் பிடிக்கும். 

இன்றி ருக்கும் மருத்துவ வளர்ச்சி நிலையில் இதற்குப் பின் ஒருவரை மரணத்தி லிருந்து மீட்டு வர இயலாது என்றே தோன்று கின்றது. 

ஏனெனில், மூளைச் சாவு ஏற்பட்ட வுடன் மற்ற உறுப்புக் களுக்குத் தெரியாது தாம் எப்படி இயங்க வேண்டு மென்று.

5. Somatic Death : 

இந்நிலை யையே நிச்சயமான இறப்பு நிலை எனக் கூறலாம். அதாவது Clinical Death மற்றும் Brain Death இரண்டின் கூட்டு. 
இரண்டும் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ந்து விட்டால் இறப்பு என உறுதிப் படுத்த லாம். இன்றி ருக்கும் விஞ்ஞான வளர்ச்சி யில், 

மூளைச் சாவு ஏற்பட்டும் செயற்கை முறையில் சுவாசமும், குருதி யோட் டமும் அளித்து உடலு றுப்புக் களைச் செயல் பாட்டில் வைக்க முடிகி ன்றது. 

எப்பொழுது இச்செயற்கை முறை நிறுத்தப் படுகின் றதோ அப்பொழுது Somatic Death நிகழ்ந்து விடும். இந்நிலையே உறுதி யான இறப்பு நிலை.

மூளைச் சாவு குறித்து எழுதும் பொழுது கோமா பற்றிய சிந்தனை யும் வந்தது.

கோமா (COMA) என்பதற்கு ஆங்கில த்தில் deep state of unconsciousness என விளக்கம் தருகி றார்கள். Conscious என்றால் 

தன்னைக் குறித்தும் தன் சுற்றுப் புறத்தைக் குறித்தும் உணர்வு கொண்ட ஒரு நிலை. 

ஆனால், இந்நிலை யில் அப்படி ஒரு சுய உணர்வு இருப்ப தில்லை. எனவே, கோமா என்பதை ஆழ் நிலை மயக்கம் எனலாமா 

அல்லது பாரிய நினை விழப்பு எனலாமா, மீளா உணர்வு நிலை எனலாமா என்பதை நண்பர்கள் பரிந்துரைக் கட்டும்.

இந்நிலை யில் மூளை யானது மிகக் குறைந்த செயல் பாடுகளையே மேற் கொள்ளும், சுவாசித்தல், இதயத் துடிப்பு என்று, 
மற்றபடி மீளா உணர்வு நிலை க்குச் சென்ற ஒருவரால், கண் களை திறத்தல், உடல் உறுப்புக் களை அசைத்தல், 
ஒலி எழுப்புதல் போன்ற செயல் களைச் செய்ய இயலாது. உயிர் இருந்தும் இறந்த நிலை.

(என்னை அந்நிலை யில் வைத்து நினைத்துப் பார்க்கை யில், மிகக் கடுமை யான தொரு நிலை யாக உணர்கி ன்றேன். 

கைகால் களைக் கட்டி நீருக்குள் தூக்கிப் போட்டால் எப்படியி ருக்குமோ அப்படி. பாவம் தான் அந்நிலை நோயாளிகள். 

[தசாவதாரம் திரைப் படத்தில், நம்பியைக் கட்டி கடலு க்குள் தூக்கிப் போடும் பொழுது உங்களின் மனநிலை என்ன?])

பல்வேறு காரணங் களால் இந்த நிலை ஏற்படும் என்றா லும் அவற்றில் மூளையில் அடிபடுதல் 

மற்றும் மைய நரம்பு மண்டலம் நோய்த் தாக்கு தலுக் குள்ளாகு தல் குறிப்பிடத் தக்கது. இந்நிலை யில் உள்ளவர் களை 

அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்தே கவனிப் பார்கள். பொது வாக இந்நிலை யில் இருந்து மீள்வது அரிது.

அதிசயப் படும் படியாக சிலர் இந்நிலை யிலிருந்து சற்று முன்னே ற்றம் கண்டு Vegetative State என்னும் நிலைக்கு முன்னேற் றமடைவர். 

இங்கு, கண் களைத் திறந்து மூடுதல் (உறங்கி விழிக்கும் சுழற்சி ஏற்படும்), முனகுதல்,

சிறு ஒலிகள் எழுப்புதல், கண் களில் நீர் வருமாறு அழுதல், மெலிதாக புன்ன கைத்தல், முக அசைவுகள் காட்டுதல் என 
சிற்சில செயல் பாடுகள் நிகழும். இந்நிலை யில் இருப்ப வர்களை மருத்துவக் கண் காணிப்பில் வைத்தி ருக்க வேண்டிய அவசிய மில்லை. 

வீட்டினர் கண் காணிப்பி லும், அரவணைப் பிலும் இருக்க அனுமதிப்பர். (வசூல் ராஜா MBBS திரைப் படம் நினை விற்கு வர வேண்டுமே?)

ஆக, ஒருவர் மீளா உணர்வு நிலையி லிருந்து மீண்டு(ம்) வருவார் என்பதை மருத்து வத்தால் அறுதி யிட முடிய வில்லை. 

அப்படி வரு வாராயின் அதனை, It's a Medical Miracle ! என்று திரைப் படங் களில் வரும் மருத்துவர் கூறுவது போல்தான் கூற வேண்டும். 
(திரைப் படங் களில் வரும் மருத்துவர் அனை வரும் ஏன் மூக்குக் கண்ணாடி அணிகி ன்றனர் தெரியுமா?) 

நாம் இன்னும் மூளையின் செயல் பாடுகளை முழுமை யாக அறிந்தோமி ல்லை.

மேலோட்டத் தகவ ல்கள் தான், போது மானதாக இருக்கும் எனக் கருது கின்றேன். 

ஆழ் விபரங் களுக்கு இணைய த்திலேயே நிறையக் கிடைக் கின்றன. தேடுவீர்கள் என நம்பு கின்றேன்.
Tags: