மெர்சல் பட காட்சிகள் நீக்கப்படாது... தயாரிப்பாளர் !

0
மெர்சல் படத்திலிருந்து எந்தவித காட்சிகளும் நீக்கப்படாது. எந்த வசனமும் மியூட் செய்யப்படவும் இல்லை என்று
மெர்சல் பட காட்சிகள் நீக்கப்படாது... தயாரிப்பாளர் !
தேனாண்டாள் பிலிம்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஹேமா ருக்மணி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் அட்லி இயக் கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் மெர்சல் ஆகும். 

இதில் மருத்து வர்களுக்கு எதிராகவும், ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா பரிவர்த் தனைக்கு எதிரா கவும் வசனங்கள், காட்சிகள் இடம் பெற்று ள்ளதாக கூறப் படுகிறது.

இந்தக் காட்சி களுக்கு பாஜக தலை வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். இதை யடுத்து தயாரிப் பாளர் தரப்பும் படக்குழுவும் இணைந்து ஆலோச னையில் ஈடுபட்டன.

தேனாண்டாள் பிலிம்ஸ் அறிக்கை

இந்நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் மாலை ஒரு அறிக்கையை வெளி யிட்டது. அதில் கூறியிரு க்கையில், மெர்சல் படம் பல்வேறு சர்ச்சை களுக்கு ஆளான தால் மிகுந்த மனவேத னையை தருகிறது. 

தவறான புரிந்து ணர்வை ஏற் படுத்தும் கருத்தை அகற்றவும் தயாராக உள்ளோம். மெர்சல் படம் யாருக்கும் எதிரான தல்ல. 

அரசுக்கு எதிரான கருத்தை சொல்லும் படம் அல்ல. சாமானிய மக்க ளுக்கும் தரமான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பது தான் இந்த படத்தின் கரு ஆகும்.
நீக்கத் தயார் என முதலில் அறிவிப்பு

சர்ச்சைகள் குறித்து பாஜக வின் தலைவர் களிடம் விளக்கம் அளித்து ள்ளோம். அந்த விளக்க த்தை அவர்களும் ஏற்றுக் கொண் டுள்ளனர். 

எனவே தேவைப் பட்டால் சில காட்சிகளை நீக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம் என்று அந்த அறிக்கையில் கூறியி ருந்தனர்.

இரவில் மறுப்பு

இதனால் இன்னும் ஓரிரு நாள் களில் தயாரிப் பாளர் தரப்பில் இருந்து காட்சி களை நீக்குவதற் காக தணிக்கை குழுவுக்கு கடிதம் அனுப்பும் என்று எதிர் பார்க்கப் பட்டது. 

இந்நிலை யில் இந்த முடிவில் திடீர் திருப்ப மாக படத் தயாரிப்பு நிறுவன த்தின் சிஇஓ ஹேமா ருக்மணி தனது டுவிட்டரில் பக்கத்தில் காட்சி களை நீக்க மறுப்பு தெரிவித் துள்ளார்.

எந்த சீனும் நீக்கம் இல்லை
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறுகை யில், மெர்சல் படத்தி லிருந்து எந்த ஒரு காட்சியை யும் நீக்குவதோ அல்லது அவற்றின் ஒலியை நிறுத்து வதோ (மியூட்) செய்யப் படாது. 

இந்த காட்சி களுடன் தளபதி விஜய் ரசிகர்கள் படத்தை ரசிக்க லாம் என்று அந்த பதிவில் குறிப்பிட் டுள்ளார். 

பாஜக வின் மிரட்ட லுக்கு தேனாண் டாள் பிலிம்ஸ் அடி பணிந்து விட்டதோ என்று ரசிகர்கள் குழப்ப மடைந்த நிலையில் ஹேமா ருக்மணி யின் டுவீட்டானது ரசிகர் களுக்கும் நடு நிலைவாதி களுக்கும் மகிழ்ச்சியை அளித் துள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings