பிளேபாய் பத்திரிக்கையின் அது இலவசம் !

0
பிளேபாய் இந்த வார்த்தையை உபயோகிக்காத விடலைகளே இல்லை. நிர்வாணப் படங்களுக்குப் புகழ் பெற்ற பிளேபாய் பத்திரிக்கையை ஆரமித் தவர் ஹயூச் ஹெஃப்னர்.
பிளேபாய் பத்திரிக்கையின் அது இலவசம் !
இவருடைய அம்மா ஒரு ஆசிரியை. டீச்சர் பிள்ளை மக்கு என்ற பொன் மொழிக்கு மிகப் பொருத்த மாக இருந்தார் ஹயூச்.

ஹயூச் பள்ளிக் கூடத்தில் சரியான மக்கு என்று பெயரெடு த்தான். ஆசிரியை யான தன்னுடைய குழந்தை மக்காக இருக்கி றானே என வருந் தினார்

அவன் அம்மா. பிறகு ஒரு உளவியல் நிபுண ரிடம் கொண்டு போய் சோதித்தார். ஹஃபின் அறிவில் ஆச்சரிய மடைந்தார் மனோதத்துவ நிபுனர்.

இவன் மிகச் சிறந்த அறிவாளி. தன்னுடைய சொந்த முயற்சி யாலேயே முன்னேறி விடுவான் என்றார். ஹஃபின் அம்மாவோ பையன் மக்காவே இருக்கி றான் என்றார். “இவனுக்கு படிப்பில் ஆர்வ மில்ல.

அவ்வளவு தான் மத்த படி, இவன் மந்தமான பையன் அல்ல” என்று பாரா ட்டினார்.பெரியவன் ஆனதும் ஹெஃப்னர் செய்த முதல் வேலை என்ன தெரியுமா.

தன் வீட்டில் இருந்த பர்னீச்சர் களை அடமானம் வைத்து அறுநூறு டாலரை புரட்டினான்.

அந்த பண த்தில் ஐந்நூறு டாலரை ஒரு ஸ்டூடியோ வில் கொடுத்து கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்றோ வின் நிர்வாணப் படங்களை வாங்கினான்.

அது காலண்டர் களுக்கா நிர்வாண மாய் நடிகை மன்றோ கொடுத்த புகைப் படங்கள். மீதம் இருந்த நூறு டாலரை வைத்து பிளேபாய் முதல் இதழை வெற்றி கரமாக வெளியே கொண்டு வந்தார்.

1953ம் ஆண்டு டிசம்பர் மாதம் மார்க் கெட்டுக்கு வந்தது முதல் பிளேபாய் பத்திரி க்கை. காமத்தில் திளைத் திடும் மக்கள் சில நாட் களியே புத்தக ங்கள் அனைத் தையும் வாங்கிப் போனார்கள்.
இந்த புத்தக ங்கள் விற்குமோ, விற்காதோவென பயந்து கொண்டி ருந்த ஹெஃப் னருக்கு ஆனந்த மாக இருந்தது. அடுத்த டுத்து புதிய அழகி களின் நிர்வாணப் படங் களோடு பிளேபாய் தொடர்ந்து வர ஆரமித்தது. 

அமெரிக்கா வில் தொடங்கிய பயணம். உலகின் கடைக் கோடி வரை “பிளேபாய்” பத்திரி க்கையை அறிய செய்தது. 

நகைச் சுவை கலந்த செக்ஸ் பத்திரிக் கையாக வந்தாலும் பல குடும்ப பெண்கள், டாக்ட ர்கள், நடுத்தர வர்க்க மக்கள், கல்லூரிப் பேராசிரி யர்கள் என எல்லோரும் வாங்கி பெருமை கொள்ளும் அளவிற்கு போனது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings