ஹட்ஜா வேட்டைக் காரர்களின் வேட்டை !

0
உலகில் எஞ்சியிருக்கும் பழங்குடியின வேட்டைக்கார இனங்களில் ஒன்றான ஹட்ஜா, தான்சானியாவின் வடக்குப் பகுதியில் வசிக்கி ன்றனர். 

ஹட்ஜா வேட்டைக் காரர்களின் வேட்டை !
இவர்கள், 40 ஆயிரம் ஆண்டுகளாக இந்த இனத்தை சேர்ந்த மக்கள், பெர்ரிப்பழங்கள், கிழங்கு வகைகள் மற்றும் மாமிச உணவுகளை உண்பவர்களாக அறியப்படுகிறார் கள். 
பிபிசியின் டான் சால்டினோ, அவர்களின் வாழ்க்கை முறை, உணவுக் கான தேடுதல், வேட்டை யாடுதல், போன்றவ ற்றைப் பற்றி தெரிந்துக் கொள்ளச் சென்றார். 

பிற மக்கள் கற்றுக் கொள்வ தற்கான விசயங்கள், அவர்களது உணவு வழக் கத்தில் இருக்கிறதா என்பதை அவர் ஆராய் கிறார். 

எச்சரிக்கை: 

இந்த கட்டுரை யில் பயன் படுத்தப் பட்டுள்ள விலங்கு களின் புகைப் படங்கள் சில வாசகர் களுக்கு கவலை யளிக்கலாம் 

பூமியில் படுத்துக் கொண்டு, வயிற்றை எக்கி, தலையை நீட்டி இருண்ட, குறுகிய குழிக்குள் தலையை விடுகிறான். 

விலங்குகள்... 

ஆனால் இதற்குள் சரிந்து யாராவது உள்ளே நுழைந்து, விலங்கை வெளியே இழுக்க முடியுமா? என்னால் நம்ப முடிய வில்லை. 

ஆனால் செய்கிறார் 'ஜிக்வாட்ஜீ' சரி, அவர் குறி வைக்கும் விலங்கு? முள்ளம் பன்றி! வில், அம்பு, தேன், கோடாரி ஆகிய வற்றை 

தனது நண்பரிடம் ஒப்படைத்த 'ஜிக்வாட்ஜீ', சிறிய கூர்மை யான ஒரு குச்சியை மட்டும் கையில் எடுத்துக் 

கொண்டு குறுகிய பொந்து க்குள் ஊர்ந்து செல்கிறார், பார்வை யில் இருந்து மறைகிறார். 

ஹட்ஜா வேட்டைக் காரரின் பெர்ரி மற்றும் முள்ளம் பன்றி வேட்டை குழுவில் மிக இளம் வயதினர் என்பதால் 

அவரை தேர்ந்தெடுப் பார்கள் என்று நினை த்தேன். ஆனால் அங்கு இருந்த வர்களிலேயே பயம் குறைந்தவர் 

அவரே என்பதை தொடர்ந்து கவனித்து தெரிந்துக் கொண்டேன். அச்சம் எதற்கா? பாம்பென் றால் படையும் நடங்குமே? 

கோப்ரா மற்றும் மாம்பா பாம்புகள், ஊர்வன, பறப்பன மற்றும் உண்ணிகள், மற்றும் 35 செ.மீ (14 அங்குலம்) 
நீள முட்களைக் கொண்ட முள்ளம் பன்றிகள் என இவரது வேட்டை யின் இலக்கு கள் பல வகைப் படலாம். 

இது வரை எனது ஹட்ஜா உணவு சைவமாக இருந்த்து. இந்த மக்கள் உண் பதையே நானும் உண்டேன். 

புதர்களில் இருந்து பறிக்கப் பட்ட பழங்களும், நிலத்தில் இருந்து தோண்டி யெடுக்கப் பட்ட கிழங்கு களுமே எங்களது உணவு. 

ஆங்காங்கே தீயை மூட்டி, கிடைக்கும் பொருட் களை, சுட்டு சாப்பிடுவதே அவர் களின் பழக்கம். 

ஹட்ஜா வேட்டைக் காரரின் பெர்ரி மற்றும் முள்ளம் பன்றி வேட்டை பெண்களால் பறிக்கப் படும் பழங்களும், 

கிழங்கு களுமே அவர்களின் உணவின் முக்கிய அம்சம் தடிமனான கொட்டை களைக் கொண்ட பாபாப் பழங்களே பெரு மளவில் கிடைப்பவை. 

வெண்மை யான சுண்ணாம்பில் தூசி கலந்தது போன்ற நிறத்தில் காணப்படும் இந்தப் பழத்தில், நார்ச் சத்தும் விட்டமின் 'சி' சத்தும் அபரித மாக இருக்கிறது. 

விட்டமின் 'சி' சத்து நிறைந்த பாபாப் பழம் விட்டமின் 'சி' சத்து நிறைந்த பாபாப் பழம் "ஹட்ஜா மக்கள் எப்போதும் பசியுடன் இருப் பார்கள், 

ஆனால் பட்டினி யுடன் இல்லை" என்று தசாப்தங் களுக்கு முன்னரே மானுட வியலா ளர்கள் குறிப்பிட் டுள்ளனர். 

அவர்களை சுற்றி யிருக்கும் ஏராளமான பொருட்கள், அவர்களின் உண்பதற் கான உற்சா கத்தை ஊக்கு விக்கிறது. 
மேலும், அவற்றை கண்டறிவ தற்கான முயற்சி யையும் கண்காணி ப்பையும் அவர்கள் தொடர்ந்து மேற் கொள்ள வேண்டும். 

அருகிலுள்ள உணவுப் பொருட் களை என்னால் அடை யாளம் காண முடியா விட்டாலும், அந்த பழங்குடி யினத்தைச் சேர்ந்த நான்கு வயது குழந்தை கூட உணவை கண்டறியும் திறனை பெற்று ள்ளது. 

உணவை கண்டறி ந்ததும் வெகு தொலைவில் இருந்து அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்க முடிகிறது. 'ஜிக்வாட்ஜீ' 2 மீட்டர் (6 அடி) ஆழத்தில், நிலத் தடியில், நீளமான, வெப்பமான பகுதியில் 

பாது காப்பாக மறைந் திருந்த ஒரு முள்ளம் பன்றியை பார்த்து விட்டார். 

அதன் இருப்பை கண்டறிந்த உடனே, அது தப்பித்துச் செல்லக் கூடிய வழித் தடங் களை மூடிவிட தனது சக வேட்டைக் காரர்க ளுக்கு 

அறிவுறுத்தும் சமிக்ஞை அது. 40 நிமிடங் களுக்குப் பிறகு வெளியே வந்த அவர் மீது மண்ணும், தூசியும் நிறைந் திருந்தது. 

முள்ளம் பன்றி இருந்த சரியான இடத்தை மேலும் தோண்டத் தயாராகி விட்டார். 

உணவுப் பொருட்களை பயிரிடவோ, உருவாக்கவோ, விவசாயம் தொடர்பான எந்தவித பயிற்சியும் பெறாதது இந்தக் குழு. 


ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 1000 பேர் இருந்தாலும், வேட்டை யாடி உணவு சேகரிப் பவர்களின் 

எண்ணிக்கை 200-300 தான் இருக்கும். ஹட்ஜா இனத்தினர், விவசாயி களை ஆர்வத் துடன் வேடிக்கை பார்க்கின்றனர். 

ஒருவர் என்னிடம் கேட்டார்: "நாள் முழுவதும் வயலில் நின்று, வாரக் கணக்கில் மாதக் கணக்கில் 
இவர்கள் ஏன் உணவுக் காக காத்திருக்க வேண்டும்? ஒரு புதரில் இருந்து பெர்ரிப் பழத்தை பறித்துச் சாப்பிட லாம், அல்லது மரத்தில் ஏறி தேனை குடிக்க லாம். 

அல்லது ஒரு சில மணி நேரம் பாடு பட்டால், குழிக்குள் மறைந் திருக்கும் முள்ளம் பன்றியை பிடிக்க லாம், 

ஒரு கூட்டத் திற்கே உணவளிக் கலாமே? பாவம் இவர்களுக்கு ஒன்றுமே தெரிய வில்லை!" 

உணவை கண்டு பிடிப்பதற் கான முன்னோ ர்களின் வழக்கங் களையே இவர்களும் தொடர் கின்றனர். 

மனிதர்கள் உருவான போது இருந்த உணவு பழக்க த்தின், அதாவது நமது ஆரம்ப கால செரிமான அமைப்பை கொண்டி ருப்பவர்கள் இவர்களே. 

நம் உடலில் உள்ள நுண்ணு யிரிகளானது நோயெதிர்ப்பு மண்ட லத்தின் செயல் பாட்டில் ஒரு முக்கிய மான அம்சமாகும். 

பன்முகத் தன்மை வளமையைக் கொண்ட நமது நுண்ணு யிர்கள், நோய்கள் ஏற்படுவ தற்கான வாய்ப்பையும் குறைக் கிறது. அதுவே தான் ஹட்ஜா மக்களு க்கும் நடக் கிறது. 

அவர்களின் உணவுப் பழக்க வழக்கங் களின் காரண மாக பூமியில் மிகவும் மாறுபட்ட மனித குடல் நுண்ணு யிரிகளைக் கொண்டி ருக்கின் றனர். 

ஜீப்ராவைப் போன்ற விலங்குகளை கொல்ல நச்சு தோய்க்கப் பட்ட அம்புகள் தேவை வரிக்குதிரை போன்ற விலங்கு களை கொல்ல நச்சு தோய்க்கப் பட்ட அம்புகள் தேவை 

வரிக்குதிரையின் தலையை சுமந்து வருதல் குறை வான நீராதரங் களே இருப்ப தால், 

வறட்சி யான காலத்தில் வரிக்குதிரை களை கொல்வது சுலபம் வரிக்குதிரை தலையை சாப்பிடுதல் . ஆனால் அவை அரிதாகி வரு கின்றன. 

ஏனெனில் அவற்றிற்கு அச்சுறுத்தல் அதிகரித் துள்ளது இந்தப் பயண த்தில் என்னுடன் பயணி த்தார் லண்டன் கிங்ஸ் கல்லூரி பேராசிரியர் டிம் ஸ்பெக்டர். 

ஹட்ஜாக் களைப் போல சாப்பிட்டால், தனது சொந்த நுண்ணுயிர் தன்மை இன்னும் 
அதிக மாகுமா என்பதை அறிந்து கொள்ள அவர் ஆர்வ மாக இருந்தார், எனவே, அவர் தனது சொந்த ஹட்ஜா உணவை எடுத்துக் கொண்ட ஒவ்வொரு மூன்று நாட் களுக்கு 

பிறகும் தனது மலக்கழிவு களின் மாதிரியை எடுத்துக் கொண்டார். மாதிரியை ஆராய்ந்து, பல்வேறு பாக்டீரி யாக்களின் வெளிப் பாட்டில் மாறுபாடு இருக் கிறதா என்பதை ஒப்பிட்டுப் பார்த்தார். 

முடிவுகள் ஆச்சரிய மளிப்ப தாக இருந்தன. மூன்று நாட்க ளுக்குப் பிறகு, ஏற்கனவே இருந்த ஆரோக்கி யமான நுண்ணுயிர் எதிர்ப்பு பாக்டீரியா வின் பன்முகத் தன்மை 20% அதிகரி த்தது. இதைத் தவிர, 

ஆரோக்கி யத்துடன் தொடர் புடைய பாக்டீரியா வின் அரிய வகை களையும் கண்டறிய முடிந்தது. 

வேட்டை முடிந்த பிறகு, பல கிலோ மீட்டர்கள் மாமிசத்தை சுமந்து வர வேண்டும் வேட்டை முடிந்த பிறகு, பல கிலோ மீட்டர்கள் மாமிச த்தை சுமந்து வர வேண்டும்.

நமக்கு உகந்த உணவுகள் எது என்பதை கண்டறியும் ஸ்பெக்டரின் ஆராய்ச்சி, ஒரு திட்ட வட்டமான முடிவை எட்ட பல ஆண்டுகள் ஆகலாம். 

ஆனால் ஹட்ஜா இனத்தி னருக்கான விஷய ங்கள் வேகமாக மாறி வரும் சூழலில், இதற்கான அவசரத் தேவை எழுந் துள்ளது. 

இவர்களின் நிலப் பரப்பிற்குள் விவசாயி களின் ஆக்ரமிப்பு நடவடி க்கைகள் பல ஆண்டு களுக்கு முன்பே தொடங்கி விட்டது. 

இவர்களின் இடத்தி ற்குள் நுழையும் விவசாயிகள், கடந்த தசாப்த த்தில் மட்டும், அண்டு தோறும் 160 ஹெக்டேர் (395 ஏக்கர்) என்ற அளவில் வனப் பகுதியை அழித்து விட்டனர். 
கால்நடை மேய்ப்ப வர்களும், அவர்களின் பசித்த கால் நடை களும் ஏராள மான எண்ணிக் கையில் வனத்தி ற்குள் வந்து குவிவ தால், 

பல்லா யிரக்க ணக்கான ஆண்டு களாக ஹட்ஜா இன மக்களுக்கு உணவ ளித்து வந்த வெவ்வேறு விதமான 30 காட்டு பாலூட்டி இன வன விலங் களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட் டுள்ளது.

எனினும் வேறு வகையான ஊடுருவல் பற்றி எனக்கு மிக பெரிய ஆச்சரியம் ஏற் பட்டது. 

முள்ளம் பன்றி வேட்டை யில் இருந்து 30 நிமிட தொலை வில், குறுக்காக சென்றால் அங்கு ஒரு மண் குடிசை இருந்தது. 

அங்கிருந்த அலமாரி களில், குளிர் பானங்கள் மற்றும் பிஸ்கட் பாக்கெட் டுகள் நிரம்பி யிருந்தது. 

அந்தப் பகுதியில் இருந்து ஒன்பது மணி நேர பயணத் திற்கு பிறகே, இது போன்ற பிரபல பிராண்டு களின் உணவுப் பொருட் களை நான் கண்டறிய முடிந்தது.

இருப்பி னும் ஹட்ஜா இனத்தின் திறமையை கொண்டி ருக்கும் 'ஜிக்வாட்ஜீ' துரிதமாக, திறமை யாக முள்ளம் பன்றியை வேட்டை யாடினார். 

அந்த விலங்கை நேருக்கு நேராக பார்த்து, அதை ஒரு குச்சியால் தட்டிய அவர், "வெளியே வா முள்ளம் பன்றியே, வா ... 

இங்கே வந்து பாருங்கள்!" என்றார். ஆனால், வெளியே வந்தது, ஒன்றல்ல, இரண்டு.

கருப்பு மற்றும் வெள்ளை முட்களை உடலில் கொண்ட அவை தலா 30 கிலோ வுக்கு குறையாத எடை கொண்டவை. 

நீங்கள் கற்பனை செய்வதை விட பெரிய உருவத்தைக் கொண்டவை. அவை எழுப்பிய ஓலம் அச்ச மூட்டுவ தாக, எச்சரிக்கை செய்வதாக இருக்கிறது. 

'ஜிக்வாட்ஜீ' அவற்றின் தலையில் சில பலமான அடிகள் போட்டதும், அவற்றின் ஓலம் காற்றில் கலந்தது, எல்லாம் முடிந்து விட்ட்து.
ஹட்ஜா வேட்டைக் காரர்கள் கிடைக்கும் அனைத் தையும் பகிர்ந்து கொள்கி ன்றனர். சமத்துவ சமுதாயம் கொண்ட அவர்க ளிடையே தலைமை கட்டமைப்பு கிடையாது. 

கிடைத்த மாமிச த்தை சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப் புணர்ச்சி அவர்க ளிடையே உள்ளது. 

வேட்டை யாடப் பட்ட விலங்கின் உட்பகுதி, இதயம், கல்லீரல் மற்றும் ஈரல்கள் அங்கேயே உடனே சமைக்கப் படும். 

மீதமுள்ள உடல் பாகங்கள் முகாம் களுக்கு எடுத்துச் சென்று விநியோகி க்கப்படும். நான் அங்கு நடப்ப வற்றை பதற்ற த்துடன் கூர்ந்து கவனி த்தேன். 

முள்ளம் பன்றியின் ஈரலின் ஒரு சிறிய பகுதியை சுவைத்த போது, அதன் பிரத்யேக சுவையை உணர்ந்தேன். 

'ஒரு வேட்டை மற்றும் ஓர் உணவு அனுபவம்', என்னை நமது பண்டைய நினை வலை களோடு பிணைத்தது. 

ஹஸ்டா ஆணின் ஒரே உடைமை வில். விலங்கின் தசை நாண் களால் சுற்றப் பட்டு,
2018 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்வு அறிவிப்பு !
அதிலி ருந்து வெளிவரும் கொழுப்பு, வில்லை சிறப்பாக செயல்பட வைக்கிறது. புகைப் படங்கள் அனைத்தும், லண்டன் கிங்க்ஸ் கல்லூரி யின் பேராசிரியர் ஜெஃப் லீச்சுடையது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)