அமெரிக்கா, ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் தடை தடை தடை. ஆனால், இந்தியாவில் இறக்குமதி இந்தியக் குழந்தைகளின் அறிவுத் திறமையை மழுங்கடிக்க....
ஃபிக்கட் ஸ்பின்னர் ஞாபக சக்தியை மெல்லக் கொல்லும் !
உங்கள் குழந்தைகளை விளையாட அனுமதிக்காதீர்கள். ஞாபக சக்தியை மெல்லக் கொல்லும். இந்த ஃபிக்கட் ஸ்பின்னர் ஒரு குழைந்தைக்கு மிகவும் தேவையான ஒன்று ஞாபகசக்தி. 
அதை நாமே அவர்களுக்கு குறைத்து விடுகிறோம். ஆகையால் இந்த FIDGET SPINNER யார் வீட்டில் உள்ளதோ உடனே அதை குப்பை தொட்டி யில் போட்டு விடவும்

உங்கள் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்றால் உடனே தூக்கி எரிந்து விடவும் தயவு செய்து இதை வைத்து வியாபாரம் செய்யும் ஆட்கள் இனி WHOLE SALE இல் வாங்க வேண்டாம் 

மீறி வாங்கினால் யாரும் கடைகளில் இருந்து வாங்க மாட்டார்கள் உங் களுடைய பணம் தான் வீணாகும்
குளிர் காலத்தில் சளித் தொந்தரவு - தவிர்க்க வேண்டிய உணவு
இதனை ஷேர் செய் யுங்கள் உங்கள் குழந்தை வைக்கா விட்டாலும் பக்கத்து வீட்டு குழந்தையோ குழந்தையின் நண்பர்களோ வைத்தி ருந்தால் உங்கள் குழந்தைக்கும் ஆபத்து வரலாம் என்பதை உனருங்கள்