தலையில் கோக் ஊற்றினால் முடி கறுப்பாகும்?

உடலுக்கு மிகவும் கெடுதலான கார்போனேட்டட் கோக்கை தலையில் ஊற்றினால் தலைமுடி மிருதுவாகும் என கண்டறி யப்பட்டுள்ளது. 
தலையில் கோக் ஊற்றினால் முடி கறுப்பாகும்?
தலை முடியை மிருது வாக்க ஏராள மான வழி முறைகள் சொல்லப் படுகின் றன. அதற்கு பல காஸ் மெட்டிக் பொருட் களும் உள்ளன. 

ஆனால் கார்போ னேட்டட் செய்யப் பட்ட கோக்கை தலை முடியில் ஊற்றி கழுவ லாம் என்றும் சொல்லப் படுகிறது. 
கோக்கில் பாஸ்போரிக் ஆசிட் உள்ளது. இதில் பிஹெச் மதிப்பு மிகவும் குறைவு. 

ஆகவே கோக்கை தலை முடியில் ஊற்றி கழுவும் போது மேல்புறத் தோல் வலுவடை கிறது. 

எப்படி உபயோ கிப்பது! 
தலை முடியில் கோக்கை ஊற்றி 5 முதல் 10 பத்து நிமிடங் களுக்கு அப்படியே விட்டு விட வேண்டும். 
அதற்கு பின்னர் ஷாம்பூ கொண்டு தலை முடியை வாஷ் செய்ய வேண்டும்.

இப்படி செய் வதன் மூலம் தலைமுடி மிருது வாகவும், கர்லிங் காகவும் மாறும்.
Tags: