2017-ன் படி நடிகர், நடிகைகளின் சம்பளம் என்ன?

சினிமா வில் டாப் ஸ்டார் யார் என்பதை நிர்ண யிக்கும் முக்கிய விஷய ங்களில் ஒன்று சம்பளம். 
2017-ன் படி நடிகர், நடிகைகளின் சம்பளம் என்ன?
யாருடைய படத்துக்கு அதிக வசூல் ஆகிறதோ அந்த நட்சத்திரங்கள் கேட்ட தொகையை அள்ளிக் கொடுப்பது தயாரிப்பாளர்களின் வழக்கம்.

இதனா லேயே வெற்றிகள் கூடக் கூட நட்சத்தி ரங்களின் சம்பள பில்லும் எக்கச் சக்கமாய் எகிறும். தமிழக த்தில் முன்னணியில் உள்ள பிரபல நடிகைகள் தங்கள் சம்பள த்தை திடீரென உயர்த்தி யுள்ளனர்.

தமிழ் படங்கள் ஆந்திரா, கேரளாவிலும் வசூல் குவிப்பதோடு, தெலுங்கு படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு லாபங்களை கொட்டி வருவதால் நடிகர், நடிகைகள் சம்பளத்தை ஏற்றியுள்ளனர்.
அதன் படி 2017-ல் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் களின் பட்டியல் இதோ,

சூரியா – 29 கோடி

கமல் ஹாசன் – 30 கோடி

விஜய் – 45 கோடி

அஜித் – 55 கோடி ( சம்பளத் திற்குண் டான வரியை அஜித்தே செலுத் துவார்)

ரஜினி – 80 கோடி

காஜல் அகர்வால் – 1 கோடி

மடோனா சபஸ்டீன் – 1 கோடி

லக்ஷ்மி மேனன் – 2 கோடி

ஸ்ருதிஹாசன் – 2 கோடி

ஸ்ரீதிவ்யா – 1.5 கோடி

திரிஷா – 4 கோடி

ஹன்ஷிகா – 3 கோடி

கீர்த்தி சுரேஷ் -4.80 கோடி

அனுஷ்கா – 6.90 கோடி

நயன்தாரா – 7 கோடி

சந்தானம் – 7 கோடி

சிம்பு,கார்த்தி,விஷால் – 7 கோடி

ஜெயம் ரவி – 8.5 கோடி

சிவகார்த்திகேயன் – 17 கோடி

விஜய் சேதுபதி – 12 கோடி

தனுஷ் – 10 கோடி
Tags:
Privacy and cookie settings