பெண்ணை பூட்டி வைத்து சித்திரவதை !

அமெரிக்காவில் 7 பேரை கொலை செய்த குற்றத்திற்காக கைதாகியுள்ள நபரால் கடத்தப்பட்டு பாலியல் சித்திர வதைக்கு உள்ளான பெண்ணை பொலிசார் மீட் டுள்ளனர்.
பெண்ணை பூட்டி வைத்து சித்திரவதை !
அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் கப்பலில் சரக்கு அனுப்ப பயன் படுத்தும் பெட்டகம் ஒன்றில் பூட்டி வைத்து கடந்த இரண்டு மாதங் களாக பாலியல் பலாத்கார த்திற்கு உள்ளாக்கி வந்த பெண்ணை பொலிசார் அதிரடியாக மீட்டுள்ளனர்.

30 வயதான அந்த பெண், பொலிஸ் பிடியில் உள்ள கொலை குற்றவாளி ஒரு வரால் கடத்தப் பட்டு கடந்த 2 மாதங் களாக பாலியல் அடிமை யாக பயன் படுத்தப் பட்டு வந்து ள்ளார்.

Todd Kohlhepp என்ற அந்த நபர் 7 கொலை உள்பட பல்வேறு கற்பழிப்பு வழக்கு களில் தொடர் புடையவர் என தெரிய வந்த தால் பொலி சாரால் கைது செய்யப் பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து கைப்பற்றப் பட்ட ஆவண ங்களில் இருந்து, பெண் ஒருவர் பெட்டகம் ஒன்றில் பூட்டி வைக்கப் பட்டுள்ள தாக பொலி சாருக்கு தெரிய வந்து ள்ளது.
இதனை யடுத்தே ஆயுதம் தாங்கிய பொலிசார் சம்பவ யிடத் திற்கு விரைந்து சென்று பெண் மணியை மீட்டு ள்ளனர். கழுத்தில் சங்கிலி யால் பிணைக்கப் பட்ட  நிலை யில் அவரை பொலிசார் மீட்டு ள்ளனர்.

கடந்த இரண்டு வாரங் களுக்கு முன்னர் நீதிமன்ற விசாரணை யின் போது குறித்த நபர் குற்ற த்தை ஒப்புக் கொண் டதை அடுத்து நீதி மன்றம் ஆயுள் தண்டனை விதித் துள்ளது.

அரிசோனா மாகாண த்தில் ஆட் கடத்தல் வழக்கு தொட ர்பாக 14 ஆண்டுகள் சிறை தண்ட னைக்கு பின்னர் வெளியே வந்த Todd Kohlhepp கடந்த 2001 ஆம் ஆண்டு கரோலினா பகுதிக்கு குடியேறி யுள்ளார்.

கரோலினா பகுதியில் குடியேறிய பின்னர் 7 கொலைகள் செய்து ள்ளதாக பொலிஸ் தரப்பு குற்றஞ் சாட்டி யுள்ளது. ஆனால் தமக்கு அதில் எந்த தொடர்பும் இல்லை என Todd Kohlhepp சதித்து ள்ளார்.

Todd Kohlhepp தமது 15-வது வயதில் துப்பாக்கி முனையில் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத் காரம் செய்து ள்ளதாக பொலிஸ் விசார ணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த வெள்ளி யன்று Todd Kohlheppகு எதிராக காணொளி ஆதார ங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவண ங்களை வெளி யிட்டு அதிகாரிகள் பரபரப்பை ஏற்படுத் தியது குறிப் பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings