ஆண்கள் ஏன் பெண் குரலில் பேசுகிறார்கள் !

அறிமுகமில்லாத நபருடன் போனில் பேசும் போது, அவர் ஆணா, பெண்ணா’ என்பதை அந்தக் குரலை வைத்தே தீர்மானிப்போம்.
ஆண்கள் ஏன் பெண் குரலில் பேசுகிறார்கள் !

போனில் நம்மிடம் பெண் குரலில் பேசியவர், எதிரில் ஆஜானு பாகுவான ஆணாக வந்து நின்றால் எப்படி இருக்கும்?

இயற்கையாக பெண்களுக்கு இனிமையான கீச்சு குரலும் ஆண்களுக்கு சற்று கடினமான குரலும் இருக்கும். சில ஆண் களின் குரல் பெண் களைப் போன்றே கீச் சென்று ஒலிக்கும்.

இது அடுத்தவர்களுக்கு சிரிப்பை வர வழைத்தாலும், சம்பந்தப் பட்டவருக்கு ஆழ்ந்த மன வலியையும்

Tags:
Privacy and cookie settings