தண்ணீர் இல்லாத போர் வெல்லிலும் தண்ணீர் எடுக்க !

கடுமை யான வறட்சி காரண மாக, தமிழக த்தின் பல பகுதி களில் கிணறு களிலும், ஆழ் துளைக் கிணறு களிலும் தண்ணீர் மட்டம் வெகு வாகக் குறைந்து விட்டது. 

தண்ணீர் இல்லாத போர் வெல்லிலும் தண்ணீர் எடுக்க !

பல தோட்டங்களில், அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேர பாசனத் திலேயே கிணறு வற்றி விடு கிறது. 

அதனால், 'புதிதாக ஆழ் துளைக் கிணறு அமைக் கலாமா?, கிண ற்றைத் தூர் வார லாமா?’ என்று குழம்பித் தவிக்கும் விவசா யிகளுக் காக... 

கோடை கால த்தில் கிணறு மற்றும் ஆழ் துளைக் கிணறு களைப் பராமரி க்கும் முறைகள் பற்றி ஆலோ சனை சொல்கிறார், 

திண்டு க்கல் நீர் வடிப் பகுதி முகமை யின் விரி வாக்க அலுவ லரும், வேளாண் பொறி யாளரு மான பிரிட்டோ ராஜ்.

''கோடை காலங் களில் கிணறுகள், போர் வெல் களில் தண்ணீர் மட்டம் குறைந்து தான் காணப் படும். 

நீர் நிலைகளுக்கு தண்ணீர் கொடுக்கும் நிலத்தடி ஓடைகள் வறண்டு போயி ருப்பது தான் தண்ணீர் குறைவு க்குக் காரணம். 

கோடை யில் உங்கள் கிணறு களில் அரை மணி நேரம் மட்டுமே தண்ணீர் கிடைத் தாலும்...

'இன்ன மும் உங்கள் நிலத்தடி நீர்வளம் நன்றாக இருக் கிறது’ என்று தான் அர்த்தம். அதனால், கவலை கொள்ளத் தேவை யில்லை. 

கிடைக்கும் தண் ணீரைக் கொண்டு எவ்வளவு பரப்பில் பாசனம் செய்ய முடியுமோ... அந்த அளவு க்கு மட்டும் பாசனம் செய்ய வேண்டும். 

குறிப் பாக, வாய்க்கால் பாசன த்தைத் தவிர்க்க வேண்டும். சொட்டு நீர்ப் பாசனம் மூல மாக, குறைந்த தண் ணீரில் அதிக பரப்பில் பாசனம் செய்ய லாம். 

அதனால், புது போர் வெல் பற்றி யோசி க்கத் தேவை யில்லை'' என்ற பிரிட்டோ ராஜ் தொட ர்ந்தார்.

போர்வெல் போடா தீர்கள்!

''பொது வாக, கோடை கால த்தில் போர்வெல் அமைக்கக் கூடாது. நிலத் தடியில் உள்ள பாறை இடுக்கு களுக்கு தண்ணீர் கொடு க்கும் ஏரி, குளம், குட்டைகள் 

வறண்டு இருப் பதால், பாறை இடுக்கு களில் கோடை காலங் களில் தண்ணீர் இருக்காது. 80 அடி, 150 அடி,

320 அடி, 500 அடி என ஆங் காங்கே கிடை க்கும் ஊற்றுக் கண் களில் ஈரம் இருக் காது என்ப தால், தண் ணீரைத் தேடி அதிக ஆழத்து க்கு போர்வெல் அமைக்க வேண்டி வரும். 

அதிக ஆழத்துக்கு ஊடுருவி, 700, 800 அடி ஆழத்தில் தண்ணீர் வந் தாலும்... போர் வெல் டிரில்லர் சுழலும் போது, கீழே கிடை க்கும் 

தண்ணீ ருடன், மேல் பகுதி யில் உள்ள மண் கலந்து, சிமெண்ட் போல மாறி, மேலே சில நூறு அடிகள் ஆழத் திலேயே உள்ள வறண்ட ஊற்றுக் கண்க ளின் வாய்ப் பகுதியை அடைத்து விடும். 

அதனால், கோடை யில் அதிக ஆழத்து க்கு போர்வெல் அமைப் பதைத் தவிர் ப்பது நல்லது.

இதையும் தாண்டி போர் வெல் அமைப் பவர்கள், ஒன்றை கவன த்தில் கொள்ள வேண்டும். 

பொது வாக, 'பணம் செல வாகும்’ என நினை த்து, கேசிங் பைப்பை அதிக ஆழத் துக்கு இறக்க மாட் டார்கள். ஆனால், பாறை மட்டம் வரை கேசிங் பைப் இறக்க வேண்டும். 

அப்போது தான் போர் வெல்லு க்குள் மண் சரிவு ஏற்படு வதைத் தவிர்க்க முடியும். இல்லா விடில், மண் சரிந்து 'நீர் மூழ்கி மோட்டார்’ களை 

குறிப்பிட்ட ஆழத் துக்கு கீழ் இறக்க முடியா மலோ... அல்லது எடுக்க முடி யாமலோ போய் விடும்.

இறந்து போன போர் வெல்லிலும் தண்ணீர்!

'புது போர்வெல் அமைச்சு, தண்ணி க்குப் பதிலா வெறும் புகை தான் வந்தது’ என வேதனை ப்படும் விவசா யிகள் அனேகம் பேர். 

ஆனால், எவ்வளவு வறண்ட பகுதியா னாலும் அப்படி புகை வந்த போர் வெல்க ளிலும், தண் ணீரைக் கொண்டு வந்து விட முடியும். 

அதற்கு நீங்கள் செய்ய வேண் டியது மழைநீர்ச் சேமிப்பு அமைப்பை உருவா க்குவது தான். 

அதற்கு, இந்தக் கோடை தான் சரியான நேரம். கோடை யில் நிச்சயம் ஒரு மழை கிடை க்கும். 

அந்த மழை நீரை முழுமை யாக அறுவடை செய்து, போர் வெல் குழா யில் செலுத்தி, 'நீர்ச் செறி வூட்டல்’ செய்தால், தண்ணீர் ஊறி விடும்.

கிணறு அல்லது போர் வெல் லில் இருந்து மூன்றடி தூர த்தில்... 6 அடி நீளம், 6 அடி அகலம், 4 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுத்துக் கொள்ள வேண்டும். 

அந்தக் குழி யின் அடிப் பாகத்தில் இருந்து அரை யடி உயர த்தில் 2 அங்குல பைப் ஒன்றைப் பொருத்தி, 

அதன் இன்னொரு முனையை கிணறு அல்லது போர் வெல்லு க்குள் இருக்கு மாறு செய்ய வேண்டும். 

பிறகு, குழியில் 3 அடி உயரத் துக்கு கூழாங் கற்கள் அல்லது அருகில் கிட க்கும் சிறிய கற்களை நிரப்பி வைத் தால்... 

மழைநீர், கற்களில் வடிகட்டப் பட்டு கிணறு களில் சேகர மாகும். இப்படி தண்ணீர் போர் வெல்லு க்குள் செல்லும் போது, 

தண்ணீர் இல்லாத போர் வெல்லிலும் தண்ணீர் எடுக்க !

ஏற்கெ னவே ஊற்றுக் கண்களை அடைத் திருக்கும் சிமெண்ட் போன்ற பூச்சுகள் கரைந்து, புது ஊற்று கள் திறந்து... 

'இனி தண் ணீரே கிடைக் காது’ என நீங்கள் நினைத்த... இறந்து போன போர் வெல்லி லும் தண்ணீர் கிடைக்கும். 

மழை கிடைத்த நான் காவது நாளே, உங்கள் போர் வெல் குழா யில் சிறிய கல்லை கயிற் றில் கட்டி இறக்கி... தண்ணீர் ஊறி இருப் பதை அனுப வப்பூர்வ மாக உணர முடியும்.

மானாவாரி விவசாயம் செய்பவர்கள், தங்கள் நிலங்களில் தாழ் வான பகுதி களில், வரப்பு ஓரங்களில் ஆங்காங்கே 20 அடி நீளம், ஒரு அடி ஆழம் உள்ள வாய்க் கால்களை எடுக்க வேண்டும். 

குழியில் எடுக்கும் மண்ணை குழியின் மேல் பகுதி யில் அணைபோட வேண் டும். இப்படிச் செய்தால், மழைக் காலத் தில் கிடை க்கும் தண்ணீர், 

குழி களில் சேகர மாகி, நிலங் களில் படுக்கை வசத்தில் நீர் பரவி, மண்ணின் ஈரப் பதம் குறை யாமல் இருக்கும்'' என்ற பிரிட்டோ ராஜ் நிறை வாக,

உயிர் உரங்களை உடனே போடுங்க!

''கோடை காலங்களில் முக்கியமாக செய்ய வேண்டிய விஷயம் ஒன்றுள்ளது. செடிகளின் வேர்களில் இருந்து 

அரையடி தூரத் தில் மண் வெட்டி யால் மண்ணைக் கிளறி, அசோஸ் பைரில்லம், அசோட்டா ஃபேக்டர், சூடோமோனஸ் போன்ற உயிர் உரங் களை மண் ணுடன் கலந்து மூட வேண்டும். 

பெரிய மரப் பயிர்க ளுக்கு 3 கிலோ வரையும், சிறிய பயிர் களுக்கு அரை கிலோ வரையும் கொடுக் கலாம்.

தண்ணீர் இல்லாத போர் வெல்லிலும் தண்ணீர் எடுக்க !

வேளா ண்மைத் துறை கிடங்கு களில் மானிய விலை யில் இவை கிடைக் கின்றன. 

இந்த உயிர் உரங் கள், மண்ணைப் பொல பொலப் பாக்கி, வேர் களுக்கு காற் றோட்டம் கிடைக் கச் செய்கி ன்றன. 

அத்துடன் நீரையும், மண்ணையும் பிணைக்கும் வேலையைச் செய்கி ன்றன. 

மண் துகள்கள், சல்லி வேர் களுக் கிடையே ஒரு இணைப்பு உண்டா வதால், சல்லி வேர்கள் சத்துக் களை எளிதில் எடுத்துக் கொள்ள ஏது வாகும்'' என்றார்.
Tags: