டாப்லெஸ் புகைப்படம் வெளியிட்ட இஷா குப்தா !

என்னை வெறு க்கும் அனைவ ருக்கும் நன்றி என்று பாலிவுட் நடிகை இஷா குப்தா தெரிவித் துள்ளார். பாலிவுட் நடிகை இஷா குப்தா தனது நிர்வாண புகைப்படங்கள் மற்றும் டாப் லெஸ் புகைப் படங்களை இன்ஸ்டா கிராமில் வெளி யிட்டார்.
டாப்லெஸ் புகைப்படம் வெளியிட்ட இஷா குப்தா !
அதை பார்த்த நெட்டிசன்களோ அவரை கலாய்த்தனர். இது குறித்து இஷா பிரபல ஆங்கில நாளி தழுக்கு அளித்த பேட்டியின் போது கூறியிருப்பதாவது,

நான் இன்ஸ்டா கிராமில் வெளியிட்ட புகைப் படங்களை லைக் செய்த வர்கள் சிலர் தான். ஆனால் அவற்றை கிண்டல் செய்தவர்கள் பலர். எது புதிதாக வந்தாலும் அதை விமர்சிப்பவர்களே அதிகம். 

அனைவருக்கும் கருத்து உள்ளது. கையில் ஆன்ட்ராய்டு போன் உள்ளது. சமூக வலை தளங்களை எப்படி பயன்படுத்துவது என்று அனை வருக்கும் தெரிந்து ள்ளது. 

தனியாக வாழ்க்கை இல்லாதவர்கள் தான் அடுத்தவர்களை பற்றி கமெண்ட் போட்டு, என்னை கிண்டல் செய்த வர்கள். மறக்கப் படுவதை விட வெறுக்கப்படுவது நல்லது. 

டாப்லெஸ் புகைப்படம் வெளியிட்ட இஷா குப்தா !
அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். என்னை தேசிய செய்தி யாக்கிய என்னை வெறு க்கும் அனைவருக்கும் நன்றி. 

நாட்டில் எவ்வளோ விஷயம் இருக்க நீங்கள் என்னை பற்றி விவாதிக்கிறீர்கள். ஐ லவ் யூ என்று இஷா தெரிவித்துள்ளார்.
Tags:
Privacy and cookie settings