மனித மாமிசம் அலுத்து விட்டது... கிராம மக்கள் !

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் அங்குள்ள போலீசாரிடம் மனிதக் கறிகளை சாப்பிட்டு அலுத்து போய் விட்டதாக கவலையுடன் கூறியுள்ளார்.
மனித மாமிசம் அலுத்து விட்டது... கிராம மக்கள் !
இதனால் அதிர்ச் சியடைந்த போலீசார் அவரை கைது செய்து ள்ளனர். அவரைத் தொட ர்ந்து அவரது நான்கு நண்ப ர்களும் சிக்கிக் கொண் டனர்.

அவர்க ளிடம் போலீசார் நடத்திய விசார ணையில், மனித உடலின் பாகங் களான கை, கால் போன்ற வைகளை அவர்கள் தங்கி யிருந்த வீட்டி னுள் கண்டறி ந்துள்ளனர்.

இவர்கள் அனை வரும் நீதி மன்றத் தில் ஆஜர் படுத்தப் பட்டுள் ளனர். மேலும் இவ ர்கள் மீது கொலை மற்றும் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியது 

ஆகிய குற்றப் பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள் ளது. இந்த நபர்கள் கைது செய்ய பட்ட எயா கோட்ல் வெனி கிராம த்தில் 971 பேர் மட்டுமே மக்கள் தொகை. 

மக்கள் தொகை யில் கிட்டத் தட்ட மூன்றில் ஒரு பகுதி யினர் கல்லறை களை தோண்டி எடுத்து மனித மாமி சங்களை சாப்பிட்டு வருவ தாக தகவல் வெளி யாகி உள்ளது. 

இந்த சம்பவத் திற்கு பிறகு கிராம சமூக அரங்கில் கூடிய கிராம மக்கள் மனித சதை சுவை யானது என ஒப்புக் கொண் டார்கள்.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், எஸ்ட்கோர்ட் நகருக்கு அருகிலுள்ள பகுதிகளில் தங்களின் உறவினர்கள் யாரேனும் காணாமல் போயிருந்தால் தகவல் தெரிவிக்கும்படி போலீசார் தெரிவித் துள்ளனர்.

கைப் பற்றப் பட்டுள்ள மனித உடல் பாகங் களை ஆய்வு செய்ய தடய வியல் குழு ஒன்று வர வழைக்கப் பட்டுள்ள தாகவும், 

இந்த பாகங் கள் ஒரு மனித உடலைச் சேர்ந் ததா அல்லது பல மனித உடல் களைச் சேர்ந் ததா என்பது தெளி வாகத் தெரிய வில்லை என்று தெரிவி க்கப்பட் டுள்ளது.
Tags:
Privacy and cookie settings