கணவனை கொல்ல முயன்ற அழகு சுந்தரி... கள்ள காதல் !

பெங்களூரு காடுகோடி பகுதியை சேர்ந்தவர் சோம சேகர். தொழில திபரான இவரது மனைவி சுதா. காண் போரை சுண்டி இழுக்கும் அழகு. 
கணவனை கொல்ல முயன்ற அழகு சுந்தரி... கள்ள காதல் !
இவருக்கு திருமணத்திற்கு முன்பே அருண் என்பவருடன் காதல் இருந்தது. விதியின் வசத்தால் சோமசேகருடன் திருமணம் நடந்தது. ஆனாலும் காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்தார். 

இதனால் சோமசேகருடன் குடும்பம் நடத்தியதை விட காதலன் அருணுடன் படுக்கையில் கிடந்ததே அதிகம். எனவே கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

மேலும் சொத்தை தன் பெயருக்கு எழுதி கொடுக்க வேண்டும் என பிடிவதம் பிடித்து வந்தார். இந்த நிலையில் வழக்கம் போல சண்டை போட்ட சுதா சமீபத்தில் தாய் வீட்டிற்கு சென்றார். 

அப்போது சுதா அவரது செல் போனை கணவன் வீட்டிலேயே விட்டு சென்றிருந்தார். சோம சேகர் அந்த செல்போனை எதேச்சையாக எடுத்து சோதித்து பார்த்தார். 

அதில் சுதா தனது காதல ருடன் செல் போனில் பேசிய சுமார் 400க்கும் மேற்பட்ட உரை யாடல்கள் பதிவு செய்யப் பட்டு இருந்தது. அதனை கேட்ட சோம சேகர் அதிர்ச்சி அடைந்து விட்டார். 

அதில் சுதா, நாம் எனது கணவனை கொன்று விடலாம். அதன் பிறகு சொத்துகள் எனது பெயருக்கு வந்து விடும். பின்னர் நாம் இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என பேசி இருந்தார்கள். 
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சோம சேகர் எச்சரிக் கையுடன் இருந் திருக்கி றார். ஆனாலும் மறு நாளே அவர் மீது கொடூர தாக்கு தல் நடந்தி ருக்கிறது. இதில் சோம சேகர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார். 

ஆனால் படுகாயம் அடைந்து மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுதாவும், அருணும் தலை மறை வாகி விட்டனர். இரு வரையும் போலீசார் வலை வீசி தேடி வருகி ன்றனர்.
Tags:
Privacy and cookie settings