ஏமனில் விமானத் தாக்குதல்: 41 பேர் பலி !

ஏமன் நாட்டின் தலைநகர் சனா அருகே உணவு விடுதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 41 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவத்தில் ஐக்கிய நாடுகள் மன்றம் விசாரணைக்கு உத்தர விட்டுள்ளது.
ஏமனில் விமானத் தாக்குதல்: 41 பேர் பலி !
சவுதி அரேபியா தலைமை யிலான கூட்டுப் படைகளே இந்தத் தாக்கு தலை நடத்திய தாக சனா பகுதி யைக் கட்டுப் பாட்டில் வைத்தி ருக்கும் ஹவுதி கிளர்ச்சி யாளர்கள் கூறி யுள்ளனர். 

ஏராள மானோர் காய மடைந்தி ருப்பதால், உயிரி ழந்தோர் எண்ணி க்கை மேலும் அதிக ரிக்க  லாம் எனக் கருதப் படுகிறது.

மட்டு மின்றி இந்த தாக்கு தல் சம்பவ த்தை அடுத்து 13 பேர் மாய மானதா கவும் தகவல் வெளி யாகி யுள்ளது.

கடந்த ஓராண் டுக்கும் மேலாக சவுதி அரேபியக் கூட்டுப் படைகள் நடத்தி வரும் தாக்கு தலில் ஏராள மானோர் கொல்லப் பட்டு ள்ளனர். 

இப்போது நடந்தி ருக்கும் தாக்குதல் அவற்றில் மிகவும் கொடூர மானது என ஹவுதி கிளர்ச்சி யாளர்கள் கூறி யுள்ள னர்.

மேலும் கடந்த ஆண்டை விட 3 மடங்கு அதிக மாக வான் தாக்கு தல் நடத்தப் படுவதா கவும், போராளிக் குழுவின ருடனான சண்டை யும் பெரு மளவு அதிகரித் துள்ள தாக கூறப் படுகிறது.
கிளர்ச்சி யாளர் களை குறி வைத்து சவுதி அரேபியா தலைமை யிலான கூட்டுப் படைகள் தாக்கு தலை துவங் கியதன் 

பின்னரே ஏமன் பிரச்னை இந்த அளவில் பூதாகர மாக வெடித் துள்ளது என அங்குள்ள மக்கள் குற்றஞ் சாட்டியு ள்ளனர்.

கடந்த 2015 மார்ச் மாதம் முதல் இது வரை 10,000 அப்பாவி மக்கள் கொல்லப் பட்டுள்ள தாகவும் 
மில் லியன் கணக் கிலான மக்கள் தங்கள் குடியி ருப்பு களை இழந்து ஆதர வின்றி வெளி யேறி யுள்ள தாகவும் கூறப் படுகி றது.

மட்டு மின்றி சுகாதார சீர்க்கேட்டினால் 2,000 பேர் இது வரை இறந் துள்ளனர். 5 லட்சம் பேர் வரை cholera பாதிப் பினால் அவதிக்கு உள்ளாகி வருகி ன்றனர். 

மேலும் 6 லட்சம் பேர் நோய் தொற் றினால் பாதிப் படைய கூடும் எனவும் அங்கு ள்ள சுகாதார அமை ப்புகள் எச்சரி க்கை விடுத்து ள்ளனர்.
Tags: