சென்னை வரும் சன்னி லியோன் !

கேரளாவே அதிர்ந்தது நேற்று சன்னி லியோன் வருகையை கண்டு, இவர் வருகையால் அங்கு போக்குவரத்து நெரிசல் வரை ஆகியது. 
சென்னை வரும் சன்னி லியோன் !
இதை சன்னி லியோனே சற்றும் எதிர்ப் பார்க்க வில்லையாம். இந்நிலையில் கௌதம் கார்த்தின் நடி க்கும் இந்தரஜித் படத்தில் ஒரு பாடலுக்கு சன்னி லியோனை நடனமாட அனுகி யுள்ளார்களாம்.

ஆனால், அதற்காக அவர் கேட்கும் சம்பளம் தான் எல்லோருக்கும் அதிர்ச்சியாம், இந்த சம்பளம் விஷயம் சரியானால் சன்னி லியோன் சென்னை வருவது உறுதியாம்.
Tags:
Privacy and cookie settings