சிசுவுக்கும் தாய்க்குமான இணைப்புக் கொடி தொப்புள் !

தாயின் வயிற்றி லிருந்து பிறக்கும் சிசுவுக்கும் தாய்க்குமான இணைப்புக் கொடியின் மிச்ச அடையாளம் தான் தொப்புள். முட்டையிட்டுப் பால் கொடுக்கும் மிக அரிதான பாலூட்டிகள் நீங்கலாக
சிசுவுக்கும் தாய்க்குமான இணைப்புக் கொடி தொப்புள் !
ஏனைய அனைத்துப் பாலூட்டி களுக்கும் அவற்றின் குட்டி களுக்கும் தொப்புள் இருக்கும் & மனிதன் உள்பட!
சிசுவுக்கும் தாய்க்குமான இணைப்புக்கொடி தொப்புள் !
கருவுற்ற பெண்க ளின் கருப்பையில் அமைந்தி ருக்கும் முக்கியப் பகுதி, தாமரை இலை வடிவ த்தில் அமைந்த ‘ப்ளாசென்டா’.
சிசுவுக்கும் தாய்க்குமான இணைப்புக்கொடி தொப்புள் !
அரை கிலோ எடையுடன் சுமார் 8 அங்குலம் வரை விட்டம் உடைய இதன் மையத் திலிருந்து ஒரு குழாய் தொடங்கி, 

அது வயிற்றிலிருக்கும் சிசுவின் தொப்புள் பகுதியில் சேர்கிறது. இதுதான் தொப்புள்கொடி. தாயின் உ

Tags: