ஸ்மார்ட் போன்களின் பயன் பாடானது தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. பத்து ஆண்டு களுக்கு முன்னர் சந்தையில் அதிக வெளி வராத ஸ்மார்ட் போன்கள் தற்போது மக்க ளிடையே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சாம்சங், ஆப்பிள், எல்ஜி போன்ற முண்னணி மொபைல் போன் தயாரிப்பு நிறுவ னங்கள் புதிய புதிய தொழில் நுட்பங் களை மொபைல் தயாரிப்பில் பயன் படுத்தி வருகிறது.
பொதுவாக ஸ்மார்ட் போன் களில் பேட்டரி சார்ஜ் நாம் வீடியோ அல்லது படங் களை பார்க்கும் போது அதிக ளவில் குறைகிறது.
வெளியூர் களுக்கு நீண்ட தூரம் நாம் பயணிக்கும் போது அதிக நேரம் மொபைலில் சார்ஜ் குறையும்.
அப்போது பொது இடங்களில் சார்ஜ் போடு வதற்கு ஏற்படுத்தப் பட்டுள்ள வசதி யினை பயன் படுத்துவோம்.
பொது இடங்களில் சார்ஜ் போடு வதற்கு பயன் படுத்தும் கேபிள்கள் வழியாக நமது தகவ ல்கள்,போட்டோகள் திருடப் படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
எனவே, வெளியிட ங்களில் சார்ஜ் போடுவ தற்கு முன்னர் எச்சரிக் கையுடன் செயல்பட வேண்டும்.
வெளியிட ங்களில் சார்ஜ் போடுவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக வெளியூ ருக்கு செல்லும் போது Power Bank-னை உபயோகித்து கொள்ள லாம்.