முதல் டேட் மறக்க முடியாத அனுபவமாக இருக்க | First dating.. Be unforgettable experience !

முதல் காதல் மட்டு மல்ல, நமக்கு பிடித்தவர் களுடன் செல்லும் முதல் டேட்டி ங்கும் மறக்க முடியாத அனுபவம் தான். ஆனால் அது மனதில் நிற்க வேண்டிய அனுபவமா 


அல்லது மறக்க வேண்டிய அனுபவமா என்பது நீங்கள் நடந்து கொள்ளும் முறையில் தான் இருக்கிறது.

முதல் அவுட்டிங் குறித்த உங்கள் டென்ஷனை, பி.பியை குறைக்க இதோ சில டிப்ஸ். என்ஜாய் மக்களே...!

* எங்கே சந்திக்கப் போகிறீ ர்கள் என்பது மிக முக்கியம். சினிமா, பார்ட்டி என எக்கச் சக்க இடங்கள் இருந் தாலும், பெஸ்ட் சாய்ஸ் ரெஸ்ட்டா ரன்ட்கள் தான்.

காரணம், இந்த முதல் சந்திப்பில் தான் உங்களை பற்றி அவரும், அவரைப் பற்றி நீங்களும், நிறைய பேசித் தெரிந்து கொள்ள வேண்டியது இருக்கும்.

அதற்கு, எந்த இடைஞ் சலும், கவனச் சிதறலும் இல்லாமல் இருப்பது முக்கியம். எனவே இரைச்சல் இல்லாத ரெஸ்ட்டா ரன்ட்டை செலக்ட் செய்து செல்வதே பெஸ்ட்.

* உங்களை நீங்கள் எவ்வாறு வெளிப் படுத்திக் கொள்கி றீர்கள், என்பது மிக முக்கியம். அதற் கேற்றார் போல உடை உடுத்து ங்கள். அதை செலக்ட் செய்வது மிக சுலபம். 

சில உடைகளை அணியும் போதே 'இந்த டிரஸ் உனக்கு செமையா செட் ஆகுதே' என கண்ணாடி பார்த்து நீங்களே சொல்லிக் கொள் வீர்கள் தானே. 

அந்த ஆடைதான் பெஸ்ட் சாய்ஸ். கவனம், ரொம்ப பார்மலாய் இல்லாமல், ரொம்ப கேஷுவ லாய் இல்லாமல் செமி பார்மலில் செல்வது சேஃப். காரணம், 

உங்கள் ஜோடியின் ரசனை பற்றி உங்களு க்கு அதிகம் தெரியாதே, கூட்ட த்தில் 'நான் இங்க தான் இருக்கேன் பாரு' எனக் காட்டும் பளீர் வகையறா காஸ்ட் யூம்களை தவிர்க்கவும்.

* நீங்கள் ஆபிஸுக்கே அசால்ட்டாய் செல்லும் ஆளாய் இருக்க லாம். ஆனால் இந்த விஷய த்தில் பங்ச்சு வாலிட்டி மிக முக்கியம். குறித்த நேரத்தில் அங்கு இருப்பவர் களுக்கு எக்ஸ்ட்ரா மதிப் பெண்கள் கிடைக்கும். 

எனவே, மற்ற கமிட்மென்ட் களை எல்லாம் நேரத்தோடு முடித்து விட்டு பிளான் செய்து கிளம் புங்கள். காரணம், 'காத்தி ருத்தல் சுகம்' எல்லாம் காதல் வந்த பின் தான். இப்போது இல்லை.

* ரெஸ்ட்டா ரன்ட்டில் நீங்கள் எப்படி அமர்கிறீர்கள், என்பது மிக முக்கியம். முதல் சந்திப் பிலேயே பக்க வாட்டில் அமர்வதை தவிரு ங்கள். எதிர் எதிரே அமருங்கள். 

முகத்தோடு முகம் பார்த்து அமர்ந்து பேசுவது தான் எவர்க்ரீன் ஐடியா. பேசும் போது கண்களை அலைபாய விடா தீர்கள்.

எதிரில் இருப்ப வரின் கண்ணைப் பார்த்து பேசுங்கள். இந்த மொத்த பிராசஸிலும் மிக முக்கிய மானது இது.

* பேச்சை எப்படி தொடங் குவது, என தயக்கம் இருக்கும் தான். சின்ன ஐடியா. 'இந்த டிரஸ் நல்லா இருக்கு, 'It suits you' போன்ற காம்ப்ளி மென்ட்க ளோடு தொடங் குங்கள்.

இதைச் சொல்லும் போது மெல்லிய புன்னகையை தவழ விடுங்கள். அது இருவரின் இறுக்க த்தையும் உடைக்க உதவும். 

ஆனால், கவனம் - பாராட்டு கிறேன் பேர்வழி என அளவுக்கு மீறி அசடு வழியா தீர்கள். இருவரு க்கும் பிடித்த பொது வான விஷயங் களைப் பற்றி பேசுங்கள்.

எதிரில் இருப்பவர் கவனம் உங்கள் மேல் இல்லை யென்றால் நீங்கள் போரடிக் கிறீர்கள் என அர்த்தம். 

உடனே டாபிக் மாற்ற வேண்டியது அவசியம். நான், எனது என அதிக சுய புராணம் வேண்டாம். நடுநடுவே வாய்க்கு ஓய்வு கொடுத்து காதுக்கு வேலை கொடுங்கள்.

* பேச்சின் நடுவே அவ்வப் போது ஜாலியாய் ஏதாவது சொல்லி சிரிக்க வையு ங்கள். நிஜ வாழ்க்கை யில் ஆக்‌ஷனை விட ஹியூ மருக்கு தான் வேல்யூ அதிகம். அவர்கள் சொல்வ தற்கும் சிரியுங்கள். 

பிறரை கிண்டல், கேலி செய்வதன் மூலம் எதிரில் இருப்ப வரை சிரிக்க வைக்க முயற்சி செய்யா தீர்கள். ஓவர் ஹியூமர் உடலுக்கு நல்ல தல்ல.

* ரெஸ்ட்டா ரன்ட்டில் இருக்கி றீர்கள் தான்; அதற்காக வெயிட்டர் மெனு கார்டு கொடுத்த வுடன் வாங்கி, மளமள வென ஆர்டர் செய்யா தீர்கள். மெனுவை வாங்கி, 

எதிரில் இருப்ப வரிடம் கொடுத்து 'யுவர் சாய்ஸ்' என ஜென்டி லாய் சொல்லு ங்கள். அவர் சொல்லி முடித்ததும், 'இங்கே இந்த குறிப்பிட்ட ஐட்டம் சூப்பராக இருக்கும்' என சஜஸ்ட் செய்யுங்கள். 

அதை தெரிந்து கொள்ள இருக்கவே இருக் கிறது ஸொமேட்டோ. உணவு வகை களை ஷேர் செய்து சாப்பி டுங்கள். அள்ளி அமுக்கா தீர்கள். உரை யாடல்க ளின் நடுவே கொஞ்சம் கொஞ்ச மாய் சாப்பிடுங்கள்.

* ரொமான்டிக் தருணங் களை குலைக்கும் மிகப் பெரிய ஸ்பாய்லர் நம் மொபைல் தான். எனவே உள்ளே செல்லும் போதே மொபைலை சைலன்ட் மோடில் போட்டு விடுங்கள். நெட்டை ஆஃப் செய்து விடுங்கள். 


எந்த காரணத்தி ற்காகவும் மொபைலை பாக்கெட் டில் இருந்து எடுக்க வேண் டாம். யார் இருந் தாலும் இல்லா விட்டாலும் வெளியுலக விஷ யங்கள் அது பாட்டு க்கு நடந்து கொண்டு தான் இருக்கும்.

ஆனால், இந்தக் காட்சியில் நீங்கள் தான் ஹீரோ / ஹீரோயின் என்பதை மறந்து விடா தீர்கள்.

* பில் செட்டில் செய்வதில் தயக்கம் வேண்டாம். அது உங்களைப் பற்றிய எதிர் மறை யான எண்ணங் களை விதைக்கக் கூடும். எனவே கேஷுவலாய் பில் பே செய்து விடுங்கள்.

நீங்கள் கொடுப் பீர்கள் என அவரும், அவர் கொடுப்பார் என நீங்களும் தயங் குவது தர்ம சங்கடம்.

'இவ்ளோ காசுக்கு வேற எங்கே யாவது சாப்பிட்டி ருக்கலாம்' போன்ற கமென்ட்கள் வேண்டாம்.

* கிளம்பும் போது, 'இந்த மீட் நல்லா இருந்தது' என ஒரு காம்ப்ளி மென்ட்டை தட்டி விடுங்கள். 'போற வழியில தானே எனக் கும் வீடு. சேர்ந்தே போக லாமா?' எனக் கேட்டுப் பாருங்கள். 

சிலருக்கு இது பிடிக்க லாம். சிலருக்கு பிடிக்கா மலும் போகலாம். பிடித்தி ருந்தால் யோகம் உங்களுக்கு. மறுத்தால் வற்புறுத் தாமல் வழிய னுப்பி விடுங்கள்.
Tags: