பப்ளிசிட்டிக்காக பிகினி வெளியிட்ட நடிகை !





பப்ளிசிட்டிக்காக பிகினி வெளியிட்ட நடிகை !

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
பாலிவுட் நடிகை ரியாசென் கருப்பு நிற பிகினியில் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். பிரபல நடிகை மூன் மூன் சென்னின் மகள் ரியாசென். 
பப்ளிசிட்டிக்காக பிகினி வெளியிட்ட நடிகை !
பாலிவுட்டில் அறிமுகமான அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, பெங்காலி படங்களிலும் நடிக்கத் துவங்கினார். 

பாரதிராஜாவின் தாஜ்மஹால் படம் மூலம் கோலிவுட் வந்தவர் பிரசாந்துடன் சேர்ந்து குட்லக் படத்தில் நடித்தார்.

மார்க்கெட்

இந்தி படங் களில் கவனம் செலுத்தி வந்த அவரின் மார்க்கெட் மெல்ல மெல்லபடுத்து விட்டது. இதையடுத்து தாய் மொழியான பெங்காலி மொழி படங்களில் நடித்து வருகிறார்.
குறும்படம்

பெங்காலி படங்கள் தவிர்த்து குறும் படங்களிலும் நடித்து வருகிறார் ரியா. மேலும் யாராவது இயக்குனர் தனது படத்தில் குத்தாட்டம் போட அழைத் தாலும் செல்கிறார்.

பிகினி

மார்க்கெட் சரியி ல்லாத இந்த நேரத்தில் ரியா சென் கருப்பு நிற பிகினி அணிந்து புகைப் படம் எடுத்து அதை இன்ஸ்டா கிராமில் வெளியிட் டுள்ளார். 
அந்த புகைப் படம் எதிர் பார்த்த படியே பலரின் கவனத் தையும் ஈர்த்து ள்ளது

வெப்சீரிஸ்

ரியா தற்போது ராகினி எம். எம்.எஸ்.2.2 வெப் சீரிஸில் சிம்ரன் என்ற கதா பாத்திர த்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிககைள் வெப் சீரிஸில் நடிக்க ஆர்வம் காட்டி வருகி றார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags: