சிக்கன செலவில் வீடு கட்ட சில வழிகள் !

அடுக்கு மாடிக் குடியிருப்பு வீடு அல்லது கட்டு நர்களே கட்டி விற்கும் தனி வீடு போன்ற வீடுகளை வாங்கு வதில் சில சவால்கள் இருக்கும். 
சிக்கன செலவில் வீடு கட்ட சில வழிகள் !
ஆனால், ஒரு இடத்தை வாங்கி வீடு கட்டுவது உண்மை யிலேயே மிகப் பெரிய சவால். ஏனெனில், சொந்த வீடு என்பது வாழ்க்கை யில் பெரும் பாலானவர் களுக்குக் கனவு.

அந்தக் கனவை நாமே கட்டி யெழுப்பும் போது ஒரு திருப்தி கிடை க்கும். அதே நேரத்தில் கட்டிய வீடு என்றால் அதற் கான விலை என்பது திட மானதாக இருக்கும். 

ஆனால், நாமே இடம் வாங்கி வீடு கட்டும் போது எவ்வளவு செலவாகும் எனத் திட்ட மாகச் சொல்ல முடியா
Tags: