எப்படி வெள்ளி பாத்திரம் சுத்தம் செய்வது !

இது மிகவும் குறைந்த நேரத்தில் புத்தம் புதுசு போல எளிதாக சுத்தம் செய்ய கூடிய முறை .
எப்படி வெள்ளி பாத்திரம் சுத்தம் செய்வது !
இதற்கு மிகவும் முக்கிய மாக இரண்டு பொருட்கள் (Cooking Soda / Baking Soda & Aluminium Foil) இருந்தால் போது மானது.

வெள்ளி பாத்திர ங்கள் வைக்க தேவை யான ஒரு பெரிய பாத்திரம் மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்.

நீங்களூம் செய்து பார்த்து விட்டு உங்கள் அன்பான கருத் தினை தெரிவி க்கவும்...

தேவை யான பொருட்கள் :

பெரிய பாத்திரம் - 1

தண்ணீர் - தேவை யான அளவு

சோடா உப்பு - 4 மேஜை கரண்டி

Aluminium Foil - 2 sheets

(இதில் நான கொடுத் துள்ள அளவு என்னுடைய பாத்திரங் களை சுத்தம் செய்த பொழுது பயன்ப டுத்தியது.

அவரவர் சுத்தம் செய்யும் பாத்திர த்தின் அளவினை பொருத்து Cooking Soda & Aluminium Foil அதிகம் / குறைத்து சேர்த்து கொள்ளவும். )

செய்முறை :
சுத்தம் செய்ய வேண்டிய வெள்ளி பாத்திரங்களை எடுத்து கொள்ளவும். பெரிய பாத்திர த்தில் 3/4 அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதிக்கும் நேரம், Aluminium Foilயினை எடுத்து சிறிய சிறிய துண்டு களாக கிழித்து வைத்து கொள்ளவும்.
எப்படி வெள்ளி பாத்திரம் சுத்தம் செய்வது !
(கவனிக்க : இப்படி சிறிய துண்டு களாக கிழித்து வைப்ப தால் வெள்ளி பாத்திர த்தின் அனைத்து பகுதி யிலும் Aluminium Foil படும். இல்லை என்றால் கூடுத லாக Aluminium Foil பயன படுத்தி கொள்ளலாம். )

தண்ணீர் நன்றாக கொதிக்கும் பொழுது, aluminium foil pieces + Baking Soda + வெள்ளி பாத்திர ங்கள் சேர்த்து மேலும் 3 - 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

5 நிமிட ங்கள் கழித்து வெள்ளி பாத்திர ங்களை வெளியில் எடுத்தால் புதுசு போல பளிச்சிடும்.

கவனிக்க :

விரும் பினால் மேலும் பளிச்சிட Dishsoap வைத்து கழுவி கொள்ள லாம். ஆனால் நான் எதுவும் செய்ய வில்லை. அப்படியே கொதி க்கும் தண்ணீரில் இருந்து எடுக்கும் பொழுதே சூப்பராக இருந்தது.
Tags: