கட்டிப் பிடித்துத் தூங்க மணிக்கு ரூ. 3250 !

இப்படி யொரு வேலை கிடைத் தால் சம்பளம் கொடுக்கா விட்டாலும் பரவா யில்லை நாள் முழுவதும் வேலை செய்ய காத்திருப் பார்கள் நம்மவர்கள்.. என்ன செய்வது ஆணாய்ப் பிறந்து விட்டோமே...

முனியாண்டி பவன் ஹோட்ட லில் இட்லி வேறாகவும் சட்னி வேறாகவும் கொடுப்பது போல விபச்சார த்தையும் பகுதி பிரித்து அளப்பரிய சேவையை வழங்கி வருகி றார்கள் சில முன்னணி விபச்சாரிகள்.

சீனாவில் ஆரம்பித்து வைக்கப் பட்ட இந்த பகுதியள வான விபச்சாரம் இப்போதும் நியூயோர்க் கிலும் தலை தூக்க ஆரம்பித் துள்ளது.

Jackie எனும் 29 வயதான பெண்ணொருவர் இந்த தொழிலை பகிரங் கமாகவே செய்து வருகிறார.

ஒருவ ருடன் ஒரு மணி நேரம் கட்டிப் பிடித்து தூங்கு வதற்கு £35 எனும் தொகை வசூலிக்கப் படுகிறது.
வாரத்தி ற்கு குறைந்தது 30 வாடிக்கை யாளர்கள் வந்து போவ தால் இவர் கட்டிலில் நல்ல மழையாம்!!

இவர் நல்ல குடும்பத்து பெண்ணென் பதால் கட்டிப் பிடிப்போடு மட்டும் வாடிக்கை யாளர்களை திருப்பி அனுப்பி விடுகிறாராம்.

கண்ட இடத்தில் கை வைப்பது, பாலியல் சேட்டைகள் இதெல்லாம் இங்கு கிடை யாதாம்.

செய்யும் வேலை விபச்சார த்தை விட கேவல மானது என்று விமர்சிக்கப் பட்டாலும்.. படுக்கும் தொழிலே பகவான் என்று கண்ணும் கருத்து மாக செய்து வருகிறாராம் Jackie.
Tags: