எதற்காக குளிக்க வேண்டும்?

உண்மை யில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக் கிறோம் என்றே தெரிய வில்லை. அழுக்கு போகவா..! நிச்சயம் கிடையாது..!

எதற்காக குளிக்க வேண்டும்?
மாத மளிகை பட்டிய லில் சோப்பு டப்பாவை வாங்கி அடுக்கி வைத்து கொள்கிறோம்.

சோப்பு எதற்காக கண்டு பிடிக்கப் பட்டது தெரியுமா?

கப்பலில் இயந்திரத் தோடு இயந்திர மாக வேலை செய்வோ ருக்கு உடலில் திட்டு திட்டாக ஆயில் படிந்து விடும். 
இந்த கடின எண்ணெய்யை நீக்குவ தற்காக சோப்பு பயண் படுத்தினார் கள். கப்பலில் மட்டும் அல்ல எண்ணெய் புழங்கும் மற்ற இடங் களிலும் கூட இது பயன் பட்டது.

சோப்பு போடு வதற்கு நாம் எந்த கப்பலில் வேலை பார்த்தோம். எந்த சேறு, சகதி எண்ணெய் க்குள் புரண்டு எழுந்து வந்தோம்.

வணிக பெரு முதலை கும்பல் சும்மா இருப் பார்களா, ஆயிலில் புரண் டெழுந்து வேலை செய்வோர் மட்டுமே பயண் படுத்தி வந்த இந்த சோப்பை,

எல்லோரும் பயண் படுத்தும் படி பல திட்டம் தீட்டி. கிருமி உருவாக்கி, அதன் மேல் பயம் உருவாக்கி.

நடிகர்களை நடிக்க விட்டு. நம் தலையில் கட்டி விட்டார்கள்.

இதன் மூலம் என்ன ஆனது..
சோப்பு போட்டு நம் தோல்களின் மேல் இயற்கை யாக உருவாகும் மெல்லிய பாதுகாப்பு கொழுப்பு படல த்தை நீக்கி விட்டேம், இப்பொழுது பாதுகாப் பற்ற நிலை உருவாகிறது. 
ஊட்டச்சத்து அளிக்கும் உணவுப் பொருட்கள் !
இதை திரும்ப சீர் செய்யவே உடல் பெரும் பாடுபடு கிறது. நமக்கு வாய் முகத்தில் மட்டும் அல்ல தோலின் மேல் இருக்கும் 

ஒவ்வொறு வியர்வை துவாரங் களும் வாயே. சோப்பை போடுவதன் மூலம் வியர்வை துவாரம் வழியே இரசாயண நச்சு இரத்த த்தில் கலந்து கல்லீரலை பாதிக்கிறது.

சோப்பு போடு வதன் மூலம் தோல் மூலமாக நம் உடல் கிரகிக்கும் பிரபஞ்ச சக்தி தடுக்கப் படுகிறது.

இன்னும் இதன் தீமைகள் பல உண்டு. சொல்லி மாளாது.

நாம் சோப்பு போடு வதற்கு எந்த சேறு, சகதி, எண்ணெய் இயந்தி ரங்களுக் குள் புரண்டு வருவ தில்லை.

சரி பின் எதற்கு தான் குளிக்கி றோம் என்று கேட்கிறீர்களா….?

குளியல் = குளிர்வித்தல்

குளிர் வித்தலோ மருவி குளியல் ஆனது.

மனிதர் களுக்கு உள்ள 75% நோய்க ளுக்கு காரணம் அதிகப் படியான உடல் வெப்பம். இரவு தூங்கி எழும் போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கி யிருக்கும். 
காலை எழுந்ததும் இந்த வெப்ப கழிவை உடலில் இருந்து நீக்குவ தற்காக குளிந்த நீரில் குளிக்கி றோம். வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளிய லின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன் படுத்த வேண்டும்.
துபாயில் 43 வருடம் விடுப்பு எடுக்காத போலீஸ் அதிகாரி !
குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றி விடக் கூடாது. இது முற்றிலும் தவறு. நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை. எதற்கு இப்படி.

காலில் இருந்து ஊற்றி னால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி, விழி மற்றும் காது வழியாக வெளியேறும். 

நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டி ருக்கும்.

இப்பொழுது நம் முன்னோர் களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருங்கள்.
குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்கு வார்கள். காலில் இருந்து மேல் நோக்கி நினையும். வெப்பம் கீழ் இருந்து மேல் எழுப்பி இறுதி யில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறி விடும்.
ஆஸ்துமாவை குணப்படுத்தும் நொச்சி இலை !
இறங்கும் முன் ஒன்று செய்வா ர்கள் கவனித்த துண்டா. உச்சந் தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்து விட்டு இறங்கு வார்கள்.

இது எதற்கு… உச்சந் தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சி யாக இருக்க வோண்டும்.

எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத் தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறி விடுகிறது.

வியக்க வைக்கி றதா? நம் முன்னோர் களின் ஒவ்வொறு செயலு க்கும் ஆயிரம் அர்த்த ங்கள் உண்டு. குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணி யோடு இருப்பது மிக நல்லது.

அதே ஈரத் துணியோடு நாம் அரச மரத்தை சுற்றி வந்தால் 100% சுத்த மான பிராண வாயுவை நமது உடல் தோல் மூலமாக கிரகித்துக் கொள்ளும்.
நீண்ட ஆயுள் வாழ வேண்டுமா? இந்த கனியை சாப்பிடுங்கள் !
பித்தம் நீங்கி பிராண வாயு அதிகரித் தால் அனைத்து நோய் களும் ஓடி விடும்.

புத்தி பேதலிப்பு கூட சரி யாகும்.

குளியலில் இத்தனை விடை யங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும்,

எதற்காக குளிக்க வேண்டும்?
சாம்பையும் போட்டு குளிச் சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.

குளிக்க மிக நல்ல நேரம் – சூரிய உதயத் திற்கு முன்

குளிக்க மிகச் சிறந்த நீர் – பச்சை தண்ணீர்.

குளித்தல் = குளிர் வித்தல்

குளியல் அழுக்கை நீக்க அல்ல

உடலை குளிர்விக்க.

இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களு க்கு அக்கறை இருந்தால் மாற்றிக் கொள் ளுங்கள்.
Tags: