நீட் தேர்வில் அனுமதி மறுக்கப்பட்டதால் திரும்பிய மாணவிகள் !

ஐந்து நிமிடம் கால தாமதாக சென்றதால் சேலத்தில் மூன்று மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுத அனுமதிக்கப் படவில்லை. இதனால் அந்த மாணவர்கள் கண்ணீருடன் வீடு திரும்பினர்.
நீட் தேர்வில் அனுமதி மறுக்கப்பட்டதால் திரும்பிய மாணவிகள் !
மருத்துவப் படிப்பில் சேர்வதற் கான நீட் தேர்வு இன்று இந்தியா முழுவதும் 104 நகரங் களில் நடைபெற்று வருகிறது. 

தமிழக த்தில் மட்டும் சுமார் 88 ஆயிரத் திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பி த்துள்ளனர். 

தமிழ் நாட்டில் சென்னை, சேலம், கோவை, திருச்சி உள்பட எட்டு மாநகராட்சிப் பகுதிகளில் நீட் தேர்வு நடை பெற்றது. 

சேலம் மூன்று ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடை பெற்ற நீட் தேர்வில் இரண்டு மாணவிகள் உள்பட மூன்று பேர் தேர்வு எழுத அனுமதிக் கப்பட வில்லை.

ஐந்து நிமிடம் கால தாமதமாக வந்த காரணத் தினால் அந்த மூன்று பேரும் அனும திக்கப் படவில்லை. தருமபுரி, ஓசூர் பகுதி களில் இருந்து அந்த மூன்று பேரும் வந்து ள்ளனர். 
நீட் தேர்வில் அனுமதி மறுக்கப்பட்டதால் திரும்பிய மாணவிகள் !
அவர்களு க்கு அனுமதி மறுக்கப் பட்டதால் அவர்களது பெற்றோ ர்கள், மற்ற மாணவர் களின் பெற்றோர் களும் 

சாலையில் அமர்ந்து போராட் டத்தில் ஈடு பட்டனர். பின்னர் காவல் துறை யினர் வந்து சமாதானம் செய் ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். 

இருப்பினும் அந்த மூன்று மாணவர் களும் தேர்வுக்கு அனுமதிக் கப்பட வில்லை. இதனால் மன முடைந்த அவர்கள் கண்ணீருடன் வீடு திரும்பினர்.
Tags:
Privacy and cookie settings