4G /LTE என்றால் என்ன?





4G /LTE என்றால் என்ன?

H.FAKRUDEEN ALI AHAMED, BE (MECH),.
By -
LTE (Long Term Evolution - நீண்ட கால பரிணாமம்) என்றால் 4G (Generation- தலை முறை) கம்பியில்லா தொடர்பு நிலை ஒன்றை ஸ்மார்ட் போன்கள், கை கணினிகள், கையடக்கக் கணினிகள்
4G /LTE என்றால் என்ன?
போன்ற சாதனங் களுக்கும் மற்றும் கம்பி யில்லாது இணையம் வழங்கும் ஹொட் ஸ்பொட் களுக்கும் அடுத்த நிலை அணுகல் தன்மைக் காக உருவாக்கி வழங்குவ தாகும்.

வாடிக்கை யாளர்கள் 4G LTE படங்களை அனுப்பவும் பெறவும், பாடல்களை பதிவிறக்கம் செய்யவும், வீடியோக் களை பார்க்கவும் 

மற்றும் இணைய த்தை அணுகவும் திடீரென வேகம் உயர்ந்து அந்நேரத்தில் கிடைக்கும் அகலக் கற்றையை பெற அனுமதிக்கும்.

திடீர் வேகம்.
சில சந்தர்ப்பங் களில் விளம்பரப் படுத்திய வேகத்தை விட அதிகமான வேக த்தை நீங்கள் பெற இந்த அம்சம் சாத்தியப் பட வைக்கின்றது. இணைய த்தை பயன் படுத்தும் போது 

அருகிலுள்ள குறிப்பிட்ட கோபுரம் நெரிசல்கள் இல்லாதி ருந்தாலோ அல்லது முழுமை யாக பாவனை செய்யப் படாது இருந்தாலோ, டயலொக் விவரிப்பது போல், 

இந்த அம்சம் முடிந்தளவு மிக அதிகமான பிணைய வேகத்தை உங்களுக்கு கிடைக்க அனுமதிக் கின்றது. 
இருந் தாலும் திடீரென உயரும் வேகம் வலை யமைப்பு பாவனை, குறுக்கீடுகள், இடம் அல்லது வேறு கம்பியில்லா வலை யமைப்பு களில் உள்ள உள்ளார்ந்த காரணிகள் போன்ற வற்றைப் பொறுத்து நேரத்திற்கு நேரம் வேறுபடலாம். 

எனவே, விளம்பரப் படுத்தப் பட்ட அலை கற்றை நிலையான வேகத்தை விட வேகமாக இருந்தால் அதை ஒரு மேலதிக சலுகை களாகவோ அல்லது வெகுமதி யாகவோ கருத வேண்டும்.
Tags: