பி.ஜே.பி ஆட்சியில் மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் !

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத் சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர் என விமர்சிக்கப்பட்டாலும், 
பி.ஜே.பி ஆட்சியில் மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் !
ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு அந்த இமேஜை மாற்ற அதிரடி நடவடிக் கைகளை எடுத்து வருகிறார். இன்று பசுமாடு களுக்கு ஆம்புலன்ஸ் சேவையை மாநில அரசு தொடங்கி வைத்தது.
சிறுவர்களின் உடலில் பட்ட உடன் பல்ப் எரியும் அதிசியம் !
இந்த செய்தி வந்த சில மணி நேரங்களில் ஒரு கூலித் தொழிலாளி ஆம்புலன்ஸ் இல்லாமல் தனது மகனின் சடலத்தை கையில் தூக்கி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

இதனை மருத்துவ மனை நிர்வாகமும் ஏற்றுக் கொண் டுள்ளது. தவறு தங்கள் பக்கம் தான் என அவர்கள் ஒப்புக் கொண் டுள்ளனர்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் அவர்கள் கூறி யுள்ளனர். அதே நேரம் முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத், உத்தரப் பிரதேசம் போன்ற

மிகவும் பின்தங்கிய மாநிலங் களில் அரசு நிதியை உரிய வகையில் பயன் படுத்த வேண்டும் என அந்த மாநில மக்கள் விரும்பு கின்றனர்.
Tags:
Privacy and cookie settings