வீடு கட்டுவதில் சிக்கனம் | Building a house Thrift !

0
வீடு கட்ட வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து விட்டாலே, அத்தியா வசிய செலவு களை கொஞ்ச மாவது தியாகம் செய்து தான் ஆக வேண்டும்.

கை நிறைய சம்பாதித் தால் மட்டும் போதாது, முடிந்த அளவு சிக்கன மாக இருந்து சேமிக்க வேண்டும்.


பாடுபட்டு சேர்த்த பணத்தை வீடு கட்டும் போது வீணடிக்க கூடாது. எனவே கட்டு மானத்திலும் செலவை குறைக்க வேண்டியது அவசியம். 

பொதுவாக மர வேலைப் பாடுகள் தான் அதிகம்

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)