நாம் எதை மறந்தோம்... எடுத்துச் செல்ல !

நாம் எதை மறந்தோம்... எடுத்துச் செல்ல  !


💵பணம்மா ???💵

இல்லை இல்லை...!!!

""பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும்"""🤔இதை மறக்க வில்லை.

👨‍👩‍👧‍👦உறவுகளா????

இல்லை இல்லை...!!!
நம்முடைய மனைவி ,பிள்ளைகாக தான் கடல் தாண்டி
கண்ணில் சிறு தூக்கம் இன்றி உழைக்கிறோம் ... 🤔இவர்களையும் மறக்க வில்லை

👭நண்பர்கள???

இல்லை இல்லை....!!!
நாம் அரட்டை அடிக்க ,விளையாட சிரிக்க ,ஊர் சுத்த நமக்கு மிகவும் உறுதுனையாக இருப்பது நண்பன் தான்.......🤔 இவர்களையும் மறக்க வில்லை

📱கைபேசியயா📲???

இல்லை இல்லை....!!!!

பலர் """"கனவரை மறந்தாலும் மறப்பார்கள் ஆனால் கைபேசியை மறப்பதில்லை

🤔இதையும் மறக்க வில்லை

🤔பணத்தையும் மறக்க வில்லை

🤔உறவுகளையும் மறக்க வில்லை

🤔நண்பர்களையும் மறக்க வில்லை


🤔 phone மறக்க வில்லை

🤔Whats app யும் மறக்க வில்லை

🤔Face Book யும் மறக்க வில்லை

🤔உணவையும் மறக்க வில்லை

🤔🤔 எதை தான் மறந்தோம்....??????????????????🤔🤔

📢📢 மனிதன் மறந்தது மரணத்தையும் ,,,மறுமையையும் தான்📢📢

كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ‌ ْ

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது;
(அல்குர்ஆன் : 21:35)
Tags: