சூடானில் இரண்டு இந்திய இளைஞர்கள் மாயம் !

தயவு செய்து அதிகம் பகிருங்கள்..!

கடந்த (08.03.2017) அன்று காலை 9 மணி அளவில் தெற்கு சூடான் நாட்டின் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் 
சூடானில் இரண்டு இந்திய இளைஞர்கள் மாயம் !


பணியில் அமர்ந்திருந்த போது இரண்டு தமிழகத்தை சேர்ந்த இந்திய இளைஞர்கள் மிதுன் கணேஷ் (வடக்கன் குளம், 

திருநெல்வேலி மாவட்டம்) & எட்வர்ட் (களியாக்கா விளை பகுதி கன்னியாகுமரி மாவட்டம்)

இவர்கள் இருவரும் கடத்தப் பட்டுள்ளனர். இது வரை அவர்களிட மிருந்து எந்த தகவலும் இல்லை.

அவர்களது பாஸ்போர்ட் மற்றும் அலைபேசி எண்கள்:

Midhun Ganesh
s/o Muthu Vijaya Boopathy
Passport no: K6270096
Phn no: +211-923522407,
+91-9944229820

Edward
s/o Ambrose
Passport no: J1100553
Phn no: +211-924186302, +91-9500679785

நம் இந்திய அரசாங்கம் இவர்களை மீட்டு தரும் வரை அனைவரும் அதிகமாக பகிருங்கள்.

மேலும் @SushmaSwaraj @MEAindia ஆகிய Twitter முகவரியில் இவர்களை மீட்டு தருமாறு தங்களது கோரிக்கை களை இடும்படி அன்போடு கேட்டு கொள்கி றோம்
Tags:
Privacy and cookie settings