உங்கள் குழந்தையோடு வெளிநாடு போறீங்களா?

குட்டிக் குழந்தையுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் போது, குழந்தையின் உணவு, உடை, ஆரோக்கியம் மற்றும் அலுவல் நடை முறைகள் சார்ந்து கவனம் கொடுக்க வேண்டிய விஷயங்கள் பற்றிச் சொல்கிறார், 
குழந்தையின் உணவு, உடை, ஆரோக்கியம்


சிங்கப்பூரில் வசிக்கும் நம் வாசகி பிருந்தா. பலமுறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட தன் அனுபவத்தில் இருந்து அவர் தரும் குறிப்புகள் இவை...
பலமுறை வெளிநாட்டுப் பயணம்
முதலில் நீங்கள் பயணம் மேற்கொள்ள விருக்கும் நாட்டைப் பற்றிய தகவல்களை இணையத்தில் படித்துப் பாருங்கள். அப்போது தான் உங்கள் குழந்தைக்கு 

அங்கு நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்லலா

Tags:
Privacy and cookie settings