பாலிமர் டிவி செய்தியாளருக்கு கத்தி குத்து !

சசி ஆதரவாளர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் அராஜகம் தலை விரித்தாடும் என பல்வேறு தரப்பில் குற்றச் சாட்டு எழுந்தது.
பாலிமர் டிவி செய்தியாளருக்கு கத்தி குத்து !
அதை உறுதிப்படுத்தும் விதமாக சசி ஆதரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்ட சபையில் பெரும் பான்மை நிரூபித்த அடுத்த நாளே இன்று காலை 8மணி அளவில் 

மதுரையில் பாலிமர் டிவி நிருபர் சந்திரனை நடுரோட்டில் மர்ம நபர்கள் கத்தியால் குத்தி சென்று ள்ளனர். இவர் தொடர்ந்து சசிகலா விற்கு எதிராக செய்தி வெளியிட்ட தாக கூறப் படுகிறது.

தற்போது அவர் மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை கத்தியால் குத்திய வர்களை போலீசார் விசாரணை செய்து தேடி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings