‘சாம்சங்’ நிறுவனத்தில் வேலை | 'Samsung' company works in !

சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம், சுங்கவார் சத்திரத்தில் அமைந்துள்ள 
சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் (பி) நிறுவனத்தில் நிரந்த பணிக்காக இளைஞர் களுக்கு அழைப்பு விடுத் துள்ளது.


இதில், டெக்னீசியன் (பயிற்சி)/ டெக்னீசியன் ஆகிய பணிக்காக ஐடிஐ முடித்த மாணவர்கள் தகுந்த

சர்டி பிகேட்டுடன் இந்த மாதம் 18 முதல் 20 தேதி வரை நேர்காணல் நடைபெ றுகிறது என அறிவிக்கப் பட்டுள்ளது.
Tags: