கும்பக்கோணத்தில் அஜீத் ரசிகர்கள் ! #kumbakonam

அஜித்தின் ரசிகர்களின் பலம் நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. எந்த ஒரு சின்ன தகவல் அவரை பற்றி வந்தாலும் அவை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்வார்கள்.
கும்பக்கோணத்தில் அஜீத் ரசிகர்கள் ! #kumbakonam
அப்படித் தான் கும்பக்கோணத்தில் இன்று காலை விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் கொண் டாட்டம் நடந்துள்ளது. இதில் பல இளைஞர்கள் அஜித் கட்-அவுட்டுடன் பைக்கில் சாலையில் வலம் வந்துள்ளனர்.
Tags: