ஜெ.,யின் பாதி உடல் எங்கே? லண்டன் டாக்டர் !

சரிந்துள்ள சசியின் இமேஜை சரி கட்ட 60 நாட்கள் கழித்து, ஜெ.,க்கு டிரீட்மெண்ட் கொடுத்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவை வரவழை க்கப்பட்டு, இன்று அரசு சார்பில் சென்னை யில் பேட்டி கொடுக்க வைக்கப் பட்டது.
ஜெ.,யின் பாதி உடல் எங்கே? லண்டன் டாக்டர் !
அவரிடம் நிருபர்கள் சராமரியான கேள்விகள் கேட்டனர் பதில் கூற முடியாமல் திணறினார். 

நிருபர்கள் விடாமல், மிஸ்டர் ரிச்சர்ட், கால்கள் அகற்றபட வில்லை என்றால் ஜெ.,.உடலில் பாதி இல்லாத நிலையிலுள்ள இந்த படத்திற்கு என்ன பதில் சொல்றீங்க என மடக்கினர்.

பேட்டியில் உடன் அமர்ந்திருந்த அப்போலோ டாக்டர் நிரு பர்களிடம், ரிச்சர்ட் பீலே எவ்வளவு பெரிய ஜீனியர் டாக்டர் அவரை பெயரை செல்லி கூப்பிட்டு அவமானப் படுத்திறீங்க என கடிந்து கொண்டனர்.
Tags:
Privacy and cookie settings