ஏன் ப்ர்ட்ஜில் வைக்கப்படும் பொருள் கெடுவதில்லை !

கோடை காலம் வந்து விட்டாலே நாம் குடிக்கும் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்பு கிறோம். அதற் காகத் தண்ணீரைக் குளிர் சாதனப் பெட்டியில் வைத்துக் குளிர வைக் கிறோம்.
ப்ர்ட்ஜில் வைக்கப்படும் பொருள் கெடுவதில்லை
பழங்கால த்தில் மண் பானைகளில் தண்ணீரை ஊற்றி வைத்து குளிரச் செய்து பயன் படுத்தி னார்கள். 

மண் பானைகளில் கண் களுக்குத் தெரியாத நுண்ணிய துளைகள் ஆயிரக் கணக்கில் உள்ளன.

இவற்றின் மூலம் கசிந்து வரும் நீர் ஆவியாக மாறும் போது சு ற்றுப்புறத்தில் உள்ள வெப்பத்தை எடுத்துக் கொள்கிறது. எனவே தான் மண் பானைகளில் வைக்கப்படும் நீர் குளிர்ச்சி யடைகி ன்றது.
இந்த அடிப்படை யில் தான் குளிர் சாதனப் பெட்டியும் செயல் படுகிறது. இந்தப் பெட்டியில் மின்சாரத் தால் இயங்கும் எந்திரத்தின் உதவி யால் ஆவி திரவ நிலையை அடைகிறது. 

அந்த மாறுதல் தொடர்ச்சி யாக நிகழ்வ தால் குளிர் சாதனப் பெட்டிக்குள் எப்போதும் தாழ்ந்த வெப்ப நிலையே இருக்கும். 

இதனால் தான் காய்கறிகள், பழங்கள், வெண்ணெய், இறைச்சி போன்றவை குளிர் சாதனப் பெட்டியில் வைக்கப் படும் போது கெட்டுப் போவது இல்லை.
மேலும் குளிர் சாதனப் பெட்டிக்குள் ஏற்படும் வேதியல் மாறுதல் களால் உண்டாகும் பிரியான், ஃபுளோரின் ஆகியவை பொருட் களைக் கெட்டுப் போக விடாமல் பாதுகாக் கின்றன.

பெரிய தொழிற் சாலைக ளில் உள்ள குளிர் சாதன அறைகளில் அம்மோனியா கந்தக டை ஆக்ûஸட் ஆகியவை பயன் படுத்தப்படு கின்றன.
Tags: