பென்சுவெலியாவின் பிட்ஸ்பேர்க் நகரில் அமைந்துள்ள மிருக வைத்தி சாலையில் மிகவும் அபூர்வமான முடியமைப்பைக் கொண்ட பூனை அதன் இயல்பான நிலைக்கு மாற்றப் பட்டுள்ளது.

முடி வளர்ச்சியினால் வேதனையில் பூனை !
இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைத் தளங்கள் ஊடாக தெரிய வந்ததாவது,

போல் ரொஸல் என்பவரின் அயலவரான அல்செய்மர் தான் வளர்த்த ஹய்டே எனும் பூனையை ரொஸலிடம், விட்டு விட்டு தனது வேலைக்காக இடமாறி சென்றதால் 

மிக நீண்ட காலமாக வீட்டிற்குள் மறைந்து வாழ்ந்த குறித்தப் பூனையின் உடலில் சுமார் இரண்டு கிலோகிராம் அளவில் முடி வளர்ந்து ள்ளது.

முடி வளர்ச்சியினால் வேதனையில் பூனை !
முடியானது சிக்கல் மிகுந்த பிடிகளாக இருந்ததால் அது வேறு ஒரு மிருகம் என எண்ணும் அளவில் பார்வைக்கு தெரிந்துள்ளது.

இந்நிலையில் நடக்க முடியாமல் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. 

முடியை அகற்றுவதற்கு பேர்ஸ்பேர்க்கில் உள்ள மிருக நல பராமரிப்பு நிலைய த்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே குறித்த விலங்கு பூனை என்பது பராமரிப் பாளர்களால் இணங்காணப் பட்டுள்ளது.