ஜெயலலிதா உடல் நலக்குறைவுக்கு காரணம் !

2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் நாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா 4 ஆண்டுகள் சிறை தண்டனை, 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.
ஜெயலலிதா உடல் நலக்குறைவுக்கு காரணம் !
இந்த சம்பவத்தால் ஜெ., மனதளவில் பெரிதும் பாதிக்கப் பட்டு தைரியத்தை இழந்தார். இதை மிகப் பெரிய அவமான மாக கருதினார். 

இதன் பின்பு தான் இவரது உடல் நிலை மிகவும் மோசமானது. இதற் கெல்லாம் சசிதான் காரணம் என்பதை உணர்ந்தார். சிறை கைதி போல் தான் இருப்பதாகவும் உணர்ந்ததாக கூறப் படுகிறது. 

சசியால் ஏற்பட்ட இழப்புகளை எண்ணி மனதுடைந்த ஜெ. நோயால் பாதிக்கப் பட்டார். சிறை தண்டணையில் இருந்து வெளியே வந்த போது கூட ,அது அவரது மனதிற்கு அது திருப்தி அளிக்க வில்லை. 

அப்போது முதலே அடிக்கடி மயக்கம், உடல் நலக்குறைவு ஏற்பட தொடங்கியது. ஒரு முறை கோட்டைக்கு வரும் போதே காரின் உள்ளே மயங்கிய தாகவும், பின்னர் அந்த இடத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பிய தாகவும் கூறப்படுகிறது.
முடியாத நிலையில் தான் ஜெ., மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து இரண்டாவது நாள் அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். 

அவரது இறப்பிற்கு முழு முதல் காரணம் சசியும், பெங்களுர் சிறை தண்டனையும் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
Tags: