வீடு கட்ட பயன்படுத்தும் மணல் தரமானதா?

வெண்டைக்காயை ஒடித்துப் பார்த்து வாங்குகிறோம். முறுங்கைக் காயை முறுக்கிப் பார்த்து வாங்குகிறோம்.
வீடு கட்ட பயன்படுத்தும் மணல் தரமானதா?
இப்படி ஒவ்வொரு பொருளையும் பார்த்துப் பார்த்து வாங்கும் போது நாம் நீண்ட நாள் வாழப் போகும் கட்டிடத்தை உருவாக்கும் கட்டு மானப் பொருள்களையும் தரம் பார்த்து வாங்க வேண்டும் இல்லையா?

ஆற்று மணலில் வண்டல் மண் கலப்பது தவிர்க்க முடியாதது தான். ஆனாலும், மணலின் மொத்த எடையில் 8 சதவீதம் வண்டல் இருந்தால் பிரச்சினை யில்லை. 

அதற்கு மேல் இருந்தால் பயன் படுத்து வதைத் தவிர்ப்பது நல்லது. அதிக அளவு வண்டல் கலந்திருந்தால் அதன் நிறமே காட்டிக் கொடுத்து விடும்.
இப்போது மணலுக்குத் தட்டுப்பாடு

Tags:
Privacy and cookie settings