சர்ஜிகல் ஸ்டிரைக் என்பது !

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதி கள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ நடத்தி உள்ளது.
சர்ஜிகல் ஸ்டிரைக் என்பது
‘சர்ஜிகல் ஸ்டிரைக்’ என்பது ஒரு நாடு மற்றொரு நாடுடன் போர் தொடுப்பது என்று அர்த்த மல்ல.

நமது உடலில் உள்ள நோயை குணப்படுத்த, மருத்துவர்கள் ஆபரேஷன் செய்வார்களே, அதைப் போன்றது தான் ‘சர்ஜிகல் ஸ்டிரைக்’. இதுவும் ராணுவ நடவடிக்கை களில் ஒன்றாகும்.

நம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறு த்தலாக, மற்ற நாடுகளில் இருக்கும் தீவிரவாதி களை மட்டும் குறி வைத்து நடத்தப்படும் தாக்குதல் இது.
மாத்திரைகள் ஏன்? எதற்கு? எப்படி பயன்படுத்துவது?
இதில், தீவிரவாதி களை கொல்வது மட்டுமே நோக்கமாக இருக்கும். மற்றபடி, சுற்றுப்புறப் பகுதியை அழிப்பதோ, கட்டிடங்கள், பொதும க்களின் கட்டமைப் புகளை தகர்ப்பதோ இலக்காக இருக்காது.

இதற்காக தேர்ந் தெடுக்கப்படும் சிறிய படை, பெரிய அளவில் திட்டங்கள், இலக்குகள் எதுமின்றி, சம்பந்தப் பட்ட இடத்திற்கு சென்று, தீவிரவா திகளை அழித்து விட்டு வர வேண்டும். 

அதை நமது ராணுவ த்தினர் வெற்றிகரமாக நடத்தி, எந்த பாதிப்பும் இன்றி தாய்நாடு திரும்பி உள்ளனர்.
Tags:
Privacy and cookie settings