விஷாலுக்கு வில்லனாக ஆர்யா | Vishal Arya villain !

புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கி வரும் 'இரும்புத் திரை' படத்தில் விஷாலு க்கு வில்ல னாக ஆர்யா ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். 'துப்பறி வாளன்' படத்தைத் தொடர்ந்து புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்க த்தில் 
உருவாகும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் விஷால். சமந்தா நாயகி யாக நடித்து வரும் இப்படத்து க்கு 'இரும்புத் திரை' என்று பெயரிட்டு இருக்கி றார்கள்.

யுவன் இசைய மைத்து வரும் இப்படத்து க்கு ஜார்ஜ் வில்லி யம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். விஷால் நாயகனாக நடித்து, தயாரித்து வருகிறார். பெரும் பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தின் படப் பிடிப்பு சென்னை யில் தொடங்கி நடை பெற்று வருகிறது.

இப்படத்தில் வில்ல னாக ஆர்யாவை ஒப்பந்தம் செய்திருக் கிறது படக்குழு. இக்கதை யைக் கேட்டவுடன் இதற்கு ஆர்யா சரியாக இருப்பார் என விஷாலே பேசி ஒப்பந்தம் செய்தி ருக்கிறார். 

தமிழில் ஆர்யா வில்லனாக நடிக்கும் முதல் படமாக 'இரும்புத்திரை' அமைந்தி ருக்கிறது. 'கடம்பன்' படத்தின் இறுதிக் கட்டப் படப் பிடிப்பு பாங்காக்கில் விரைவில் துவங்க இருக்கிறது. அதனை முடித்து விட்டு, 'இரும்புத் திரை'யில் கவனம் செலுத்த விருக்கிறார் ஆர்யா.
Tags: