நீங்கள் எதை வரைந் தாலும் அதை கொடுக்கும் ஜீ பூம் பா பென்சிலை பற்றி கேள்விப் பட்டிருப்பீர் கள். இங்கிலாந் தின் ஒரு நிறுவனம் இந்த கற்ப னையை உண்மை யாக்கி யுள்ளது. 
காற்றில் எதை வரைந் தாலும் அதை கொடுக்க கூடிய பேனாவை கண்டு பிடித்து ள்ளது. 3 Doodler என்ற பெயர் கொண்ட இந்த போனா, எதை வரைந் தாலும் அதை பிளாஸ்டி க்கில் முப்பரி மாணத்தில் வார்த்துக் கொடுக்கும் வல்லமை படைத்தது.

கையடக்க 3D பிரிண்ட ரான இதனைக் கொண்டு காற்றில் படம் வரைந் தால் இதன் முனையி லிருந்து, பிளாஸ்டிக் வார்ப்பாக வெளி வரும். இதில் ஒரு மெல்லிய பிளாஸ்டிக் குச்சி பயண் படுத்தப் படுகிறது. இது தான் இதன் ரீபிள்.

இதைக் கொண்டு மூக்குக் கண்ணாடி, சிறிய விளை யாட்டுப் பொருட் கள், சிறு பிளாஸ்டிக் பொருட்கள் போன்ற வற்றை உருவாக்க முடியும். இந்த பேனா 99.99 லண்டன் யூரோ என்ற விலையில் விற்பனை க்கு வந்துள்ளது. 

இதைக் கொண்டு பல கலைப் பொருட் களை உருவாக் கலாம். சாதாரன பேனாவைக் காட்டிலும் பல மடங்கு விலை கொண்டிருப் பினும் அதனோடு ஒப்பிடு கையில் இது மிகவும் வேடிக்கை யானது.