சிம்புவின் அஸ்வின் தாத்தா ஃபர்ஸ்ட்லுக் !

3 வேடங்களில் சிம்பு நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்கா தவன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் 
சிம்புவின் அஸ்வின் தாத்தா ஃபர்ஸ்ட்லுக் !
முதல் கேரக்டரான மதுரை மைக்கேல் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளி வந்து மாபெரும் வரவேற் பை பெற்றது.

இந்நிலை யில் இந்த படத்தின் 2வது கேரக்டரான அஸ்வின் தாத்தா கேரக்டரின் ஃபர்ஸ்ட்லுக் விரைவில் வெளிவரும் என்று எதிர் பார்க்கப் பட்ட நிலையில் சற்று முன் இணணய தளங்களில் வெளியானது.

வயதான தோற்றத்தில் உள்ள சிம்பு காரை தூக்கி பிடித்து கொண்டு நிற்பது போலவும் அவருக்கு பின்னால் தமன்னா இளமை யான தோற்றத் தில் இருப்பது போன்றும் இந்த ஃபர்ஸ்ட்லுக் அமைந் துள்ளது. 
தமன்னா இந்த படத்தில் 60 வயது பாட்டியாக நடித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த ஃபர்ஸ்ட்லுக் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings