கொடி இத்தனை திரையரங்கில் வருதா?

தனுஷ் நடிப்பில் இந்த தீபாவளிக்கு கொடி படம் திரைக்கு வருகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா, அனுபமா நடித்துள்ளனர்.
கொடி இத்தனை திரையரங்கில் வருதா?

இந்த படத்தின் ட்ரைலர், பாடல்கள் ஏற்கனவே செம்ம ஹிட் அடித்து விட்டது. இந்நிலை யில் படத்தி ற்கும் யு சான்றிதழ் கிடைக்க படக்குழு சந்தோஷ த்தில் உள்ளது.


கொடி தமிழகத் தில் மட்டுமே சுமார் 450 திரையரங் கில் வருகிற தாம், தனுஷ் திரைப் பயணத்தில் இவை கண்டிப்பாக ஒரு சாதனை தான்.
Tags: